Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

iyEsu kiRisthuvin nal sItarakuvOm

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Dm இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் iyEsu kiRisthuvin nal sItarakuvOm F Bb C F விசுவாசத்தில் முன் நடப்போம் visuvasaththil mun natappOm F Bb F இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ini ellOrumE avar paNikkenavE F G C ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் onRay ennaLum uzhaiththituvOm F F7 நம் இயேசு ராஜாவே nam iyEsu rajavE F7 Bb இதோ வேகம் வாறாரே ithO vEkam vaRarE F C F அதி வேகமாய் செயல்படுவோம் athi vEkamay seyalpatuvOm F Am Dm மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் manithar yaritamum pasam kattuvOm F Bb C F இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் iyEsu manthaikkuL azhaiththituvOm F Bb F அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் athi uRsakamay athi sIkkiramay F G C ராஜ பாதையைச் செம்மையாக்குவோம் raja pathaiyais semmaiyakkuvOm ...இயேசு ...iyEsu F Am Dm சாத்தானின் சதிகளை தகர்த்திடுவோம் saththanin sathikaLai thakarththituvOm F Bb C F இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் ini iyEsuvukkay vazhnthituvOm F Bb F இந்த பார் முழுதும் இயேசு நாமத்தையே intha par muzhuthum iyEsu namaththaiyE F G C எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் ella uurilum etuththuraippOm ...இயேசு ...iyEsu F Am Dm ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே aavi aaththuma thEkam avar paNikkE F Bb C F இனி நான் அல்ல அவரே எல்லாம் – என ini nan alla avarE ellam ena F Bb F முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம் mutivu seythOm athil nilaiththiruppOm F G C அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் avar naLinil makizhnthituvOm ...இயேசு ...iyEsu

Send a Feedback about this Song