Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு போல் ஓர் நேசர் உண்டோ

iyEsu pOl oor nEsar uNtO

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm Bb இயேசு போல் ஓர் நேசர் உண்டோ iyEsu pOl oor nEsar uNtO F G C நம் மாசு துயர் தாங்கிட nam masu thuyar thangkita F Am Bb வாஞ்சை நிறைவேற கெஞ்ச vanysai niRaivERa kenysa F C F தஞ்சம் அவர் போலுண்டோ thanysam avar pOluNtO C Dm F நெஞ்சம் சாந்தியை இழந்து nenysam santhiyai izhanthu Bb C சஞ்சலமே கொள்வதேன் sanysalamE koLvathEn Am Dm Bb கர்த்தரிடம் யாவும் கூற karththaritam yavum kURa F C F நித்தமும் மறந்ததேன் niththamum maRanthathEn F Dm Bb சோதனையோ வீண் தொல்லையோ sOthanaiyO vIN thollaiyO F G C பாதையெங்கும் அல்லவோ pathaiyengkum allavO F Am Bb சோர்ந்து போகா நெஞ்சத்துடன் sOrnthu pOka nenysaththutan F C F சேர்வாய் அவர் பாதமே sErvay avar pathamE C Dm F வேதனையில் பங்கு கொள்ளும் vEthanaiyil pangku koLLum Bb C வேறே நேசர் யாருண்டு vERE nEsar yaruNtu Am Dm Bb இயேசு யாவும் அறிவாரே iyEsu yavum aRivarE F C F பேசு அவரிடமே pEsu avaritamE F Dm Bb பலவீனமோ தாங்கொண்ணா palavInamO thangkoNNa F G C கவலையின் பளுவோ kavalaiyin paLuvO F Am Bb தஞ்சம் தரநேசருண்டு thanysam tharanEsaruNtu F C F சஞ்சலத்தைக் கொட்டிடு sanysalaththaik kottitu C Dm F நண்பர் கைவிட்டாரோ உன்னை naNpar kaivittarO unnai Bb C அண்டிக்கொள் இயேசுவையே aNtikkoL iyEsuvaiyE Am Dm Bb அணைப்பாரே உன்னை மார்பில் aNaipparE unnai marpil F C F துணை என்றும் நானென்பார் thuNai enRum nanenpar


https://churchspot.com/?p=5799

Send a Feedback about this Song


Latest Songs