Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மண்டை தேவனே நான் சேரட்டும்

ummaNtai thEvanE nan sErattum

 E | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E B உம்மண்டை தேவனே நான் சேரட்டும் ummaNtai thEvanE nan sErattum E A E B E சிலுவை சுமந்து நடப்பினும்; siluvai sumanthu natappinum E C#m G#m E F#m B என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே en aaval enRumE ummaNtai thEvanE E A E B E உம்மண்டை தேவனே நான் சேர்வதே ummaNtai thEvanE nan sErvathE E A E B தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் thasan yakkOpaip pOl rakkalaththil E A E B E திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில், thikkaRRuk kallin mEl nan thuyilkaiyil E C#m G#m E F#m B எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே enthan kanavilE ummaNtai thEvanE E A E B E உம்மண்டை தேவனே இருப்பேனே ummaNtai thEvanE iruppEnE E A E B நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம், nIr ennai nataththum pathai ellam E A E B E விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; viN ettum eeNipOl viLangkumam E C#m G#m E F#m B தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே thUthar azhaipparE ummaNtai thEvanE E A E B E உம்மண்டை தேவனே நான் சேரவே ummaNtai thEvanE nan sEravE E A E B விழித்தும் உம்மையே நான் துதிப்பேன் vizhiththum ummaiyE nan thuthippEn E A E B E என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன் en thuyark kallai um vItakkuvEn E C#m G#m E F#m B என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே en thunpaththalumE ummaNtai thEvanE E A E B E உம்மண்டை தேவனே நான் சேர்வேனே ummaNtai thEvanE nan sErvEnE E A E B சந்தோஷ சிறகால் வான்கடந்து santhOsha siRakal vankatanthu E A E B E கோளங்கள் மேலாக நான் பறந்து kOLangkaL mElaka nan paRanthu E C#m G#m E F#m B என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே en patal ithuvE ummaNtai thEvanE E A E B E உம்மண்டை தேவனே நான் சேர்வேனே ummaNtai thEvanE nan sErvEnE


https://churchspot.com/?p=5832

Send a Feedback about this Song


Latest Songs