Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

uRakkam theLivOm uRsakam koLvOm

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m A உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் uRakkam theLivOm uRsakam koLvOm E உலகத்தின் இறுதி வரை ulakaththin iRuthi varai Bm E கல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும் kalvari thoni than mazhaimari pozhiyum A E A நாள் வரை உழைத்திடுவோம் naL varai uzhaiththituvOm A F#m A அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் asuththam kaLaivOm anpai azhaippOm E ஆவியில் அனலும் கொள்வோம் aaviyil analum koLvOm Bm E அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து avar patai jeyikka nammitai karuththu A E A வேற்றுமையின்றி வாழ்வோம் vERRumaiyinRi vazhvOm ...உறக்கம் ...uRakkam A F#m A அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம் assam thavirppOm thairiyam koLvOm E சரித்திரம் சாட்சி கூறும் sariththiram satsi kURum Bm E இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி iraththa satsikaL nammitai thOnRi A E A நாதனுக்காய் மடிவோம் nathanukkay mativOm ...உறக்கம் ...uRakkam A F#m A கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் kiRisthuvukkay izhanthavar evarum E தரித்திரர் ஆனதில்லை - thariththirar aanathillai - Bm E ராஜ்ய மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர் rajya mEnmaikkay kashtamatainthOr A E A நஷ்டப் பட்டதில்லை nashtap pattathillai ...உறக்கம் ...uRakkam A F#m A உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர் uyir peRuvIr onRu kUtuvIr E உலர்ந்த எலும்புகளே ularntha elumpukaLE Bm E நீங்கள் அறியா ஒருவர் உங்கள் nIngkaL aRiya oruvar ungkaL A E A நடுவில் வந்து விட்டார் natuvil vanthu vittar ...உறக்கம் ...uRakkam


https://churchspot.com/?p=5835

Send a Feedback about this Song


Latest Songs