Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளமெல்லாம் உருகுதையோ

uLLamellam urukuthaiyO

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D உள்ளமெல்லாம் உருகுதையோ uLLamellam urukuthaiyO Em D G உத்தமனை நினைக்கையிலே uththamanai ninaikkaiyilE G D Am உம்மையல்லால் வேறே தெய்வம் ummaiyallal vERE theyvam Em D G உண்மையாய் இங்கில்லையே uNmaiyay ingkillaiyE G C Am கள்ளனென்று தள்ளிடாமல் kaLLanenRu thaLLitamal B Em A D G அள்ளி என்னை அணைத்தவா aLLi ennai aNaiththava G D Am சொல்லடங்கா நேசத்தாலே sollatangka nEsaththalE Em D G சொந்தமாக்கிக் கொண்டீரே sonthamakkik koNtIrE G D எத்தன் என்னை உத்தமனாக்க eththan ennai uththamanakka Em D G சித்தம் கொண்டீர் என் ஏசையா siththam koNtIr en eesaiya G D Am எத்தனையாம் துரோகம் நான் செய்தேன் eththanaiyam thurOkam nan seythEn Em D G அத்தனையும் நீர் மன்னித்தீர் aththanaiyum nIr manniththIr G C Am இரத்தம் சிந்த வைத்தேனே நான் iraththam sintha vaiththEnE nan B Em A D G அத்தனையும் என் பாவமன்றோ aththanaiyum en pavamanRO G D Am கர்த்தனே உம் அன்புக்கீடாய் karththanE um anpukkItay Em D G நித்தம் உம்மையே சேவிப்பேன் niththam ummaiyE sEvippEn ...உள்ளமெல்லாம் ...uLLamellam G D மேக மீதில் இயேசு ராஜன் mEka mIthil iyEsu rajan Em D G வேகம் வரும் நாள் என்றோ vEkam varum naL enRO G D Am லோகமீதில் காத்திருப்போர் lOkamIthil kaththiruppOr Em D G ஏக்கமெல்லாம் தீர்ந்திட eekkamellam thIrnthita G C Am தியாக ராஜன் இயேசுவை நான் thiyaka rajan iyEsuvai nan B Em A D G முகமுகமாய் தரிசிக்க mukamukamay tharisikka G D Am ஆவலோடு ஏங்கும் தாசன் aavalOtu eengkum thasan Em D G சோகம் நீங்கும் நாள் எப்போ sOkam nIngkum naL eppO ...உள்ளமெல்லாம் ...uLLamellam

Send a Feedback about this Song