Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்காய் ஜீவன் விட்டவரே

enakkay jIvan vittavarE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C எனக்காய் ஜீவன் விட்டவரே enakkay jIvan vittavarE C7 F என்னோடிருக்க எழுந்தவரே ennOtirukka ezhunthavarE F Bb என்னை என்றும் வழி நடத்துவாரே ennai enRum vazhi nataththuvarE C7 F என்னை சந்திக்க வந்திடுவாரே ennai santhikka vanthituvarE F Bb Gm C இயேசு போதுமே இயேசு போதுமே iyEsu pOthumE iyEsu pOthumE F Bb Gm எந்த நாளிலுமே எந்நிலையிலுமே entha naLilumE ennilaiyilumE C F C F எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே enthan vazhvinilE iyEsu pOthumE ...இயேசு ...iyEsu F Bb C பிசாசின் சோதனை பெருகிட்டாலும் pisasin sOthanai perukittalum C7 F சோர்ந்து போகாமல் முன் செல்லவே sOrnthu pOkamal mun sellavE F Bb உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் ulakamum mamisamum mayakkittalum C7 F மயங்கிடாமல் முன்னேறவே mayangkitamal munnERavE ...இயேசு ...iyEsu F Bb C புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் pulluLLa itangkaLil mEyththituvar C7 F அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் amarntha thaNNIraNtai nataththituvar F Bb ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் aaththumavai thinam thERRituvar C7 F மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் maraNa paLLaththakkil kaththituvar ...இயேசு ...iyEsu F Bb C மனிதர் என்னைக் கைவிட்டாலும் manithar ennaik kaivittalum C7 F மாமிசம் அழுகி நாறிட்டாலும் mamisam azhuki naRittalum F Bb ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் aisuvariyam yavum azhinthittalum C7 F ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும் aakathavan enRu thaLLi vittalum ...இயேசு ...iyEsu


https://churchspot.com/?p=5836

Send a Feedback about this Song


Latest Songs