Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை அழைத்தவர்

ennai azhaiththavar

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D A என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் ennai azhaiththavar uNmaiyuLLavar A F#m D அன்பின் வாக்குத் தத்தங்களை தந்தவர் anpin vakkuth thaththangkaLai thanthavar D E D A எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர் enthan vazhikaLil ennaik kappavar A E A என்றும் உன்னை (என்னை) நடத்திடுவார் enRum unnai ennai nataththituvar A G# தடைகள் உன் பாதையிலே thataikaL un pathaiyilE E A பெருந்துன்ப வேலைகளில் perunthunpa vElaikaLil A D E பதறாமல் இயேசுவை நம்பு (2) pathaRamal iyEsuvai nampu 2 E B E A புதுப்பாதை திறந்திடுவார் puthuppathai thiRanthituvar ...என்னை ...ennai A G# நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால் niRaivERRituvar than namaththinal E A செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை seyya mutiyathavaikaL onRumillai A D E சிங்கக் கெபியிலும் அக்கினியிலும் singkak kepiyilum akkiniyilum E B E A அவர் சமூகம் உள்ளதினால் avar samUkam uLLathinal ...என்னை ...ennai A G# கடல் அலை போல் துயரங்கள் சூழ்ந்தாலும் katal alai pOl thuyarangkaL sUzhnthalum E A தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும் thIra viyathiyinal utal thaLarnthalum A D E உந்தன் அருகில் இயேசு வருவார் unthan arukil iyEsu varuvar E B E A விசுவாசத்தால் அவரைத் தொடு visuvasaththal avaraith thotu ...என்னை ...ennai

Send a Feedback about this Song