Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

suththa iruthayaththai sirushtiyumE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே suththa iruthayaththai sirushtiyumE F Am Dm செத்த மனிதனை உயிர்ப்பியுமே seththa manithanai uyirppiyumE Dm G சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே sikkuNtu thavikkiREn ulakinilE G Am Dm சீக்கிரம் வந்தென்னை தப்புவியுமே sIkkiram vanthennai thappuviyumE Dm Am பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும் pavangkaL nIngka ennai suththikariyum Dm C Dm அக்கிரமங்கள் நீங்க என்னை கழுவி விடும் akkiramangkaL nIngka ennai kazhuvi vitum Dm மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தே mIRuthal aRinthEn pavangkaL therinthE Am C Dm கண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்டேன் kaNmunnE pollakinai nataththivittEn F C உம் முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன் um munnE pavangkaLai utuththivittEn ...சுத்த இருதயத்தை ...suththa iruthayaththai Dm Am உள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர் uLLaththil uNmai thannai virumpukiRIr Dm C Dm ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர் nyanaththai ennitaththil viLampukiRIr Dm சுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும் suththakariththitum kuRRam eriththitum Am C Dm வெண் மழை என்னை வெண்மையாக்கிடும் veN mazhai ennai veNmaiyakkitum F C கன்மலை நீர் என்னை தன்மையாக்கிடும் kanmalai nIr ennai thanmaiyakkitum ...சுத்த இருதயத்தை ...suththa iruthayaththai Dm Am நல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமே nal ithayaththai ennuL sirushtiyumE Dm C Dm உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே uL ithayaththil aavi puthuppiyumE Dm பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர் paviyai thaLLathIr aaviyai aLLathIr Am C Dm இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர் iratsippin santhOshaththai enakku tharIr F C உற்சாக ஆவி என்னை தாங்க செய்குவீர் uRsaka aavi ennai thangka seykuvIr ...சுத்த இருதயத்தை ...suththa iruthayaththai Dm Am வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர் vettuNta aavithanai eeRRukkoLkiRIr Dm C Dm கட்டுண்ட பாவிதனை ஏற்றிச்செல்கிறீர் kattuNta pavithanai eeRRisselkiRIr Dm பாவ பழிகளை நீக்கிடும் அய்யனே pava pazhikaLai nIkkitum ayyanE Am C Dm பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே poyyanai maRRum paralOka meyyanE F C எம்பிரித்தும்மை பாடி போற்றிடுவேனே empiriththummai pati pORRituvEnE ...சுத்த இருதயத்தை ...suththa iruthayaththai


https://churchspot.com/?p=5812

Send a Feedback about this Song


Latest Songs