Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் தேவனாகிய

sEnaikaLin thEvanakiya

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb சேனைகளின் தேவனாகிய sEnaikaLin thEvanakiya Eb Ab Eb Fm கர்த்தரின் நாமத்தில் வருகிறேன் karththarin namaththil varukiREn Fm Eb சர்வவல்ல தேவனாகிய sarvavalla thEvanakiya Eb Ab Eb Fm கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன் karththarin namaththil yuththam purikiREn Fm Eb Fm வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம் veRRi muzhakkam athu engkaL pazhakkam Fm Eb Fm கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும் karththar namamE thImaikaL vilakkum Fm Ab பட்டயத்தை நம்பவில்லையே – என் pattayaththai nampavillaiyE en Fm Ab வில்லையும் நான் நம்பவில்லையே villaiyum nan nampavillaiyE Bbm உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் um varththaiyaiththan nampi uLLEn Fm வாக்குத்தத்தம் பற்றிக் கொண்டேன் vakkuththaththam paRRik koNtEn Eb Bbm வெட்கப்பட்டுப் போவதில்லையே vetkappattup pOvathillaiyE Bbm உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் um varththaiyaiththan nampi uLLEn Fm வாக்குத்தத்தம் பற்றிக் கொண்டேன் vakkuththaththam paRRik koNtEn Eb Fm வெட்கப்பட்டுப் போவதில்லையே vetkappattup pOvathillaiyE ...வெற்றி முழக்கம் ...veRRi muzhakkam Fm Ab மாம்சத்தோடு சண்டையில்லையே – இங்கு mamsaththOtu saNtaiyillaiyE ingku Fm Ab இரத்தத்தோடு சண்டையில்லையே iraththaththOtu saNtaiyillaiyE Bbm இந்த பூலோகத்தின் அதிபதியோடும் intha pUlOkaththin athipathiyOtum Fm பொல்லாத ஆவிகளோடும் pollatha aavikaLOtum Eb Bbm அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன் anRatam oor yuththam seykiREn Bbm இந்த பூலோகத்தின் அதிபதியோடும் intha pUlOkaththin athipathiyOtum Fm பொல்லாத ஆவிகளோடும் pollatha aavikaLOtum Eb Fm அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன் anRatam oor yuththam seykiREn ...வெற்றி முழக்கம் ...veRRi muzhakkam Fm Ab என்னைக் கீழே தள்ளி விட்டானே ennaik kIzhE thaLLi vittanE Fm Ab சத்ரு ஊர் முழுதும் தூற்றி விட்டானே sathru uur muzhuthum thURRi vittanE Bbm என் தேவன் என்னை தூக்கிவிட்டானே en thEvan ennai thUkkivittanE Fm நிந்தைகளை மாற்றிவிட்டார் ninthaikaLai maRRivittar Eb Bbm சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே sampalellam singkaram inRE Bbm என் தேவன் என்னை தூக்கிவிட்டானே en thEvan ennai thUkkivittanE Fm நிந்தைகளை மாற்றிவிட்டார் ninthaikaLai maRRivittar Eb Fm சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே sampalellam singkaram inRE ...வெற்றி முழக்கம் ...veRRi muzhakkam


https://churchspot.com/?p=5807

Send a Feedback about this Song


Latest Songs