Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிப்போம் அல்லேலூயா பாடி

thuthippOm allElUya pati

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em துதிப்போம் அல்லேலூயா பாடி thuthippOm allElUya pati C F G மகிழ்வோம் மகிபனைப் போற்றி makizhvOm makipanaip pORRi F Em Am Dm மகிமை தேவ மகிமை – தேவ makimai thEva makimai thEva G C C7 தேவனுக்கே மகிமை – அல்லேலூயா thEvanukkE makimai allElUya C F தேவன் நம்மை வந்தடையச் செய்தார் thEvan nammai vanthataiyas seythar G C தம்மையென்றும் அதற்காகத் தந்தார் thammaiyenRum athaRkakath thanthar F Dm அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் aRputhangkaL seyyum sarva valla thEvan G C அடைக்கலம் கொடுத்திடுவார் ataikkalam kotuththituvar ...துதிப்போம் ...thuthippOm C F அஞ்சிடேனே இருளிலே என்றும் anysitEnE iruLilE enRum G C நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் natamatum koLLai nOyaik kaNtum F Dm பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் payangkaraththiRkum paRakkum ampiRkum G C பயந்திடேன் ஜெயித்திடுவேன் payanthitEn jeyiththituvEn ...துதிப்போம் ...thuthippOm C F தேவன் எந்தன் அடைக்கலமாமே thEvan enthan ataikkalamamE G C ஒருபோதும் பொல்லாப்பு வராதே orupOthum pollappu varathE F Dm சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே sarva valla thEvan thaparamay ninRE G C விடுவித்துக் காத்திடுவார் vituviththuk kaththituvar ...துதிப்போம் ...thuthippOm C F கூப்பிடும் வேளைகளிலே என்னை kUppitum vELaikaLilE ennai G C தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் thappuvikka aaththiramay vanthar F Dm சிங்கத்தின் மேலே நடத்திடுவேனே singkaththin mElE nataththituvEnE G C சர்ப்பங்களை மிதித்திடுவேன் sarppangkaLai mithiththituvEn ...துதிப்போம் ...thuthippOm C F பாதம் கல்லில் என்றும் இடறாமல் patham kallil enRum itaRamal G C கரங்களில் தாங்கிடுவார் தூதர் karangkaLil thangkituvar thUthar F Dm ஒரு போதும் வாதை என் கூடாரத்தை oru pOthum vathai en kUtaraththai G C அணுகாமல் காத்திடுவார் aNukamal kaththituvar ...துதிப்போம் ...thuthippOm

Send a Feedback about this Song