Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேடுங்கள் கண்டடைவீர்

thEtungkaL kaNtataivIr

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G தேடுங்கள் கண்டடைவீர் thEtungkaL kaNtataivIr G C Bm தேவ தேவனின் தூய திருமுகம் காண thEva thEvanin thUya thirumukam kaNa Am D G தேடிவோம் அதிகாலமே - (2) thEtivOm athikalamE - 2 G Em G சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் senRa vazhnaLellam kaththar G C D G எந்த சேதமும் வந்தணுகாமல் entha sEthamum vanthaNukamal G D இந்தப் புதுதினம் கண்டடைய inthap puthuthinam kaNtataiya Am D G தந்தனரே தமது கிருபை thanthanarE thamathu kirupai ...தேடுங்கள் ...thEtungkaL G Em G நல்ல சுகம் பெலன் தந்து nalla sukam pelan thanthu G C D G தம் வல்ல நல் ஆவியும் ஈந்து tham valla nal aaviyum iinthu G D வல்ல பிசாசை ஜெயமெடுத்து valla pisasai jeyametuththu Am D G சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் solla tham anpennilE pozhinthar ...தேடுங்கள் ...thEtungkaL G Em G ஊண் உடை தந்தாதரித்து இந்த uuN utai thanthathariththu intha C D G ஊழிய பாதையில் காத்து (2) uuzhiya pathaiyil kaththu 2 G D கூப்பிடும் வேளை செவி கொடுத்து kUppitum vELai sevi kotuththu Am D G கேட்டிடும் யாவையும் ஈந்தனரே kEttitum yavaiyum iinthanarE ...தேடுங்கள் ...thEtungkaL G Em G ஜீவனுள்ள நாளெல்லாம் jIvanuLLa naLellam G C D G என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி en thEvanaik kIrththanam paNNi G D ஓசையுள்ள கைத்தாளதோடே oosaiyuLLa kaiththaLathOtE Am D G நேசையா இயேசுவை ஸ்தோத்திரிப்போம் nEsaiya iyEsuvai sthOththirippOm ...தேடுங்கள் ...thEtungkaL G Em G காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த kalaiyil sthOththira kItham intha C D G வேளையில் வேதத்தின் தியானம் vELaiyil vEthaththin thiyanam G D நல் ஜெப தூபம் எனது இன்பம் nal jepa thUpam enathu inpam Am D G நற்கிரியைகள் செய்துழைப்பேன் naRkiriyaikaL seythuzhaippEn ...தேடுங்கள் ...thEtungkaL G Em G கர்த்தரை நான் எப்போழுதும் என் karththarai nan eppOzhuthum en C D G கண் முன்னில் நிறுத்தி நோக்க (2) kaN munnil niRuththi nOkka 2 G D நாள் முழுவதும் அவர் பின் நடக்க naL muzhuvathum avar pin natakka Am D G நேர்வழி பாதையுங் காட்டிடுவார் nErvazhi pathaiyung kattituvar ...தேடுங்கள் ...thEtungkaL


https://churchspot.com/?p=5806

Send a Feedback about this Song


Latest Songs