Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் என் நேசருடையவள்

nan en nEsarutaiyavaL

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E A நான் என் நேசருடையவள் nan en nEsarutaiyavaL A B E என் நேசர் எனக்கு உரியவர் en nEsar enakku uriyavar E B முந்திரிக்கப்பட்ட கிணறு நான் munthirikkappatta kiNaRu nan A E மறைவு கட்டப்பட்ட ஊற்று நான் maRaivu kattappatta uuRRu nan E B முட்களின் நடுவில் லீலி நான் mutkaLin natuvil lIli nan F#m B E மதுரம் கிச்சிலி என் நேசரே mathuram kissili en nEsarE A B பாசமாய் என்னோடு பேசுவார் pasamay ennOtu pEsuvar F#m B E நிச்சயம் என்னோடிருப்பதால் nissayam ennOtiruppathal ...நான் ...nan E B ஆயிரம் பேர்களில் சிறந்தவர் aayiram pErkaLil siRanthavar F#m B E அன்பரென் நேசரானதால் anparen nEsaranathal A B வாயின் முத்தங்களால் முத்தியே vayin muththangkaLal muththiyE F#m B E வாழ்த்து பெற்று வளமாய் வாழுவேன் vazhththu peRRu vaLamay vazhuvEn ...நான் ...nan E B வருத்தப்பட்டோர் வாருங்கள் என்றார் varuththappattOr varungkaL enRar F#m B E வந்த போது பாரம் சுமந்தார் vantha pOthu param sumanthar A B தேடுங்கள் கண்டடைவீர் என்றவர் thEtungkaL kaNtataivIr enRavar F#m B E தேனிலும் மதுரமானவர் thEnilum mathuramanavar ...நான் ...nan


https://churchspot.com/?p=5794

Send a Feedback about this Song


Latest Songs