Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீரில்லா ஆராதனை ஆராதனையல்ல

nIrilla aarathanai aarathanaiyalla

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G Am நீரில்லா ஆராதனை ஆராதனையல்ல nIrilla aarathanai aarathanaiyalla Bm C நீரில்லா என் வாழ்க்கை ஒரு nIrilla en vazhkkai oru D Em நல்வாழ்க்கையும் அல்ல nalvazhkkaiyum alla Em C ஆராதிக்கும் போது உம் aarathikkum pOthu um D Em அங்கீகாரம் வேண்டும் angkIkaram vENtum Em Am நான் பாடல் பாடும் போது உம் nan patal patum pOthu um D Bm பிரசன்னமும் வேண்டும் pirasannamum vENtum Em C உம்மை பார்க்கும் போது நீர் ummai parkkum pOthu nIr D Em எம்மை பார்க்க வேண்டும் emmai parkka vENtum Em Am நான் மன்றாடிடும் போது நீர் மனமுருகி nan manRatitum pOthu nIr manamuruki D Bm மனமிறங்க வேண்டும் manamiRangka vENtum Em C D என் இதயமதின் இன்னல் en ithayamathin innal D Em மாற வேண்டும் maRa vENtum ...நீரில்லா ...nIrilla Em C வைடூரிய வேண்டாம் உம் vaitUriya vENtam um D Em வார்த்தை ஒன்றே போதும் varththai onRE pOthum Em Am கோடாகோடி வேண்டாம் உம் kOtakOti vENtam um D Bm கிருபை மட்டும் போதும் kirupai mattum pOthum Em C சொந்தம் பந்தம் வேண்டாம் உம் sontham pantham vENtam um D Em சன்னிதானம் போதும் sannithanam pOthum Em Am நீர் மீண்டும் வரும் போது உம் nIr mINtum varum pOthu um D Am Am திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும் thirumukaththai tharisikkavE vENtum Em C D நான் உமதருகில் என்றும் nan umatharukil enRum C Em வாழ வேண்டும் vazha vENtum ...நீரில்லா ...nIrilla


https://churchspot.com/?p=5808

Send a Feedback about this Song


Latest Songs