Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனமே ஓ மனமே

manamE oo manamE

 Dm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C மனமே ஓ மனமே manamE oo manamE Bb Am Dm நீ ஏன் அழுகிறாய் nI een azhukiRay Dm C தினமே அனுதினமே thinamE anuthinamE Bb Am Dm துயரில் விழுகிறாய் thuyaril vizhukiRay Dm C சுமக்க முடியாத சுமையை sumakka mutiyatha sumaiyai Gm C F A ஏன் நீ சுமக்கிறாய் een nI sumakkiRay Dm C சகிக்க முடியாத வலியில் sakikka mutiyatha valiyil Gm C F A ஏன் நீ தவிக்கிறாய் een nI thavikkiRay Bb Dm உன் பாரங்களை தந்துவிடு un parangkaLai thanthuvitu Bb F இயேசுவிடம் வந்துவிடு iyEsuvitam vanthuvitu F Dm மற்றவை மறந்துவிடு maRRavai maRanthuvitu ...மனமே ...manamE Dm C எவரும் அறியா ரகசியம் evarum aRiya rakasiyam Gm C F A உனக்குள் இருக்குதோ unakkuL irukkuthO Dm C மறக்க முடியா அவ்விஷயம் maRakka mutiya avvishayam Gm C F A உன் மனதை உருத்துதோ un manathai uruththuthO Bb Dm நம் தேவனிடம் தயவுண்டு – நீ nam thEvanitam thayavuNtu nI Bb F வேண்டிக்கொண்டால் விடையுண்டு vENtikkoNtal vitaiyuNtu F Dm விடுதலை உனக்குண்டு vituthalai unakkuNtu ...மனமே ...manamE Dm C உலகம் தரமுடியா அமைதி ulakam tharamutiya amaithi Gm C F A தருபவர் இயேசுதான் tharupavar iyEsuthan Dm C கலகம் வழிந்தோடும் உலகில் kalakam vazhinthOtum ulakil Gm C F A உன் புகலிடம் இயேசுதான் un pukalitam iyEsuthan Bb Dm நீ தேடுகின்ற ஆதரவும் nI thEtukinRa aatharavum Bb F நாடுகின்ற உண்மை அன்பும் natukinRa uNmai anpum F Dm இயேசு ஒருவரில் தான் iyEsu oruvaril than ...மனமே ...manamE


https://churchspot.com/?p=5816

Send a Feedback about this Song


Latest Songs