Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழியென்றால் எது

vazhiyenRal ethu

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G வழியென்றால் எது? அது ஜீவ வழி vazhiyenRal ethu athu jIva vazhi G D G வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு vazhi kattita vanthavar yar avar iyEsu Em D வழியும் அவர் ஒளியும் அவர் vazhiyum avar oLiyum avar C D ஜீவ நதியும் அவரே jIva nathiyum avarE D C சத்தியமும் அவர் நித்தியமும் அவர் saththiyamum avar niththiyamum avar D G Am ஜீவ அப்பமும் அவரே – அவர் இயேசு... jIva appamum avarE avar iyEsu... Bm C அவர் இயேசு avar iyEsu G C G ஒளி என்றால் எது? அது ஜீவ ஒளி oLi enRal ethu athu jIva oLi G D G ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு oLi kattitum uththamar yar avar iyEsu ...ஜீவ நதியும் ...jIva nathiyum G C G ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் jalam enRal ethu athu jIva jalam G D G ஜலம் காட்டும் சற்குரு யார்? அவர் இயேசு jalam kattum saRkuru yar avar iyEsu ...ஜீவ நதியும் ...jIva nathiyum G C G சத்தியம் என்றால் எது? அது தேவ சத்தியம் saththiyam enRal ethu athu thEva saththiyam G D G சத்தியம் காட்டிடும் சற்குணர் யார்? அவர் இயேசு saththiyam kattitum saRkuNar yar avar iyEsu ...ஜீவ நதியும் ...jIva nathiyum G C G அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம் appam enRal ethu athu jIva appam G D அப்பமுட்டிடும் அன்னையும் யார்? appamuttitum annaiyum yar D G அவர் இயேசு avar iyEsu ...ஜீவ நதியும் ...jIva nathiyum


https://churchspot.com/?p=5803

Send a Feedback about this Song


Latest Songs