Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாழ்த்துகிறேன் இயேசு ராஜா

vazhththukiREn iyEsu raja

 B | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B E F# வாழ்த்துகிறேன் இயேசு ராஜா vazhththukiREn iyEsu raja Abm C#m F# B வாழ்த்துகிறேன் இக்காலையிலே vazhththukiREn ikkalaiyilE Abm F# அற்புதமாய் ராமுழுதும் aRputhamay ramuzhuthum E F# B அடியேனைக் காத்தீரே atiyEnaik kaththIrE B E F# உமது செட்டை நிழலதிலே umathu settai nizhalathilE Abm C#m F# B படுத்திருந்தேன் ராமுழுதும் patuththirunthEn ramuzhuthum Abm F# உமது கரம் அணைத்திடவே umathu karam aNaiththitavE E F# B ஆறுதல்லம் நித்திரையும் aaRuthallam niththiraiyum ...வாழ்த்துகிறேன் ...vazhththukiREn B E F# நித்திரையை இன்பமாக்கி niththiraiyai inpamakki Abm C#m F# B பத்திரமாய் இருதயத்தை paththiramay iruthayaththai Abm F# சுத்தமான இரத்தத்திற்குள் suththamana iraththaththiRkuL E F# B சுத்தமாக வைத்திருந்தீர் suththamaka vaiththirunthIr ...வாழ்த்துகிறேன் ...vazhththukiREn B E F# பலவிதமாம் சோதனைகள் palavithamam sOthanaikaL Abm C#m F# B எமை சூழ வந்திருந்தும் emai sUzha vanthirunthum Abm F# ஒன்றும் எம்மை அணுகாமல் onRum emmai aNukamal E F# B அன்புடன் பாதுகாத்தீர் anputan pathukaththIr ...வாழ்த்துகிறேன் ...vazhththukiREn B E F# சந்திப்பீரே இக்காலைதனில் santhippIrE ikkalaithanil Abm C#m F# B தந்திடவே திருவரங்கள் thanthitavE thiruvarangkaL Abm F# சந்தோஷமாய் பகல் முழுதும் santhOshamay pakal muzhuthum E F# B ஆவிக்குள் யான் பிழைக்க aavikkuL yan pizhaikka ...வாழ்த்துகிறேன் ...vazhththukiREn B E F# தந்திடுவீர் அபிஷேகம் thanthituvIr apishEkam Abm C#m F# B புதிதாக இப்புவி நாளில் puthithaka ippuvi naLil Abm F# நடத்திடுவீர் ஆவியினால் nataththituvIr aaviyinal E F# B உமது திருசித்தமதில் umathu thirusiththamathil ...வாழ்த்துகிறேன் ...vazhththukiREn B E F# பாவமேதும் அணுகாமல் pavamEthum aNukamal Abm C#m F# B பரிசுத்தமாய் பாதை செல்ல parisuththamay pathai sella Abm F# தேவையான சரிவாயுதங்கள் thEvaiyana sarivayuthangkaL E F# B தாரும் ஜெப ஆவியுடன் tharum jepa aaviyutan ...வாழ்த்துகிறேன் ...vazhththukiREn


https://churchspot.com/?p=5804

Send a Feedback about this Song


Latest Songs