Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வேத புத்தகமே வேத புத்தகமே

vEtha puththakamE vEtha puththakamE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F வேத புத்தகமே வேத புத்தகமே vEtha puththakamE vEtha puththakamE F Dm வேத புத்தகமே விலை பெற்ற vEtha puththakamE vilai peRRa C F செல்வம் நீயே selvam nIyE F பேதைகளின் ஞானமே pEthaikaLin nyanamE F பெரிய திரவியமே periya thiraviyamE F Dm பாதைக்கு நல் தீபமே pathaikku nal thIpamE C F பாக்யர் விரும்பும் தேனே pakyar virumpum thEnE ...வேத ...vEtha F என்னை எனக்கு காட்டி ennai enakku katti F என் நிலைமையை மாற்றி en nilaimaiyai maRRi F Dm பொன்னுலகத்தைக் காட்டி ponnulakaththaik katti C F போகும் வழி சொல்வாயே pOkum vazhi solvayE ...வேத ...vEtha F துன்ப காலம் ஆறுதல் thunpa kalam aaRuthal F உன்னால் வரும் நிஜமே unnal varum nijamE F Dm இன்பமாகுஞ் சாவென்றாய் inpamakuny savenRay C F என்றும் நம்பின பேர்க்கே enRum nampina pErkkE ...வேத ...vEtha F பன்னிரு மாதங்களும் panniru mathangkaLum F பறித்துண்ணலாம் உன் கனி paRiththuNNalam un kani F Dm உன்னை தியானிப்பவர் unnai thiyanippavar C F உயர் கதி சேர்ந்திடுவார் uyar kathi sErnthituvar ...வேத ...vEtha

Send a Feedback about this Song