Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனாதைகளின் தெய்வமே

anathaikaLin theyvamE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am அனாதைகளின் தெய்வமே anathaikaLin theyvamE Bb C Dm ஆதரவற்றோரின் தெய்வமே aatharavaRROrin theyvamE Dm Am சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே sakayar illathavarkku sakayarE Bb C Bb C Dm தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே thakappan illathavarkku nIrE thakappanE Dm எளியவரை உயர்த்தினீர் eLiyavarai uyarththinIr Dm சிறியவனை எழுப்பினீர் siRiyavanai ezhuppinIr Dm F பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே pirapukkaL natuvil amarththinIr thakappanE Gm C பிள்ளைகள் இல்லா மலடியை piLLaikaL illa malatiyai Gm C பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள் piLLaiththayssiyay maRRinIr avaL Gm நிந்தைகள் எல்லாம் ninthaikaL ellam Dm C Dm நிவிர்த்தி செய்யும் தகப்பனே nivirththi seyyum thakappanE ...அனாதைகளின் ...anathaikaLin Dm சத்துவம் இல்லாத மனிதருக்கு saththuvam illatha manitharukku Dm சத்துவத்தை அளிக்கிறீர் saththuvaththai aLikkiRIr Dm F பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே pelaththinalE nirappinIr thakappanE Gm C திக்கற்று நிற்கும் விதவையின் thikkaRRu niRkum vithavaiyin Gm C விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் viNNappangkaLai kEtkiRIr avaL Gm Dm எல்லைகள் எங்கும் தொல்லைகள் ellaikaL engkum thollaikaL C Dm நீக்கும் தகப்பனே nIkkum thakappanE ...அனாதைகளின் ...anathaikaLin Dm ஏழையினை நினைக்கிறீர் eezhaiyinai ninaikkiRIr Dm அழுதிடும்போதுஅணைக்கிறீர் azhuthitumpOthuaNaikkiRIr Dm F இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே itukkaN anaiththum akaRRinIr thakappanE Gm C உடைந்து சிதறிய மனதினை utainthu sithaRiya manathinai Gm C உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன் uLLangkaiyilE eenthinIr athan Gm Dm காயங்கள் ஆற்றும் அன்றாடம் kayangkaL aaRRum anRatam C Dm தேற்றும் தகப்பனே thERRum thakappanE ...அனாதைகளின் ...anathaikaLin


https://churchspot.com/?p=5840

Send a Feedback about this Song


Latest Songs