Gm Bb
உங்கள பத்தி தானே
ungkaLa paththi thanE
F Gm
பேசிகிட்டு இருக்கோம் – உங்க
pEsikittu irukkOm ungka
Gm Bb
வசனம் மட்டும் தானே
vasanam mattum thanE
F Gm
வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க
vasissittu irukkOm ungka
Gm D
வல்லமை பத்தி தானே
vallamai paththi thanE
D
பாடிகிட்டு இருக்கோம் – உங்க
patikittu irukkOm ungka
D Eb
வருகைக்காகத்தானே
varukaikkakaththanE
F Gm
காத்துகிட்டு கிடக்கோம்
kaththukittu kitakkOm
Gm Bb
என்றும் மாறாத உங்க அன்ப
enRum maRatha ungka anpa
F Gm
பாட்டா பாடுவோங்க
patta patuvOngka
Gm Bb
என்றும் தீராத உங்க தயவ
enRum thIratha ungka thayava
F Gm
ஏட்டில் எழுதுவோங்க
eettil ezhuthuvOngka
Gm F
எங்க கர்த்தரே உங்க கிருப
engka karththarE ungka kirupa
D Gm
கவிதையா சொல்லுவோங்க
kavithaiya solluvOngka
Gm
எங்க வாழ்நாள் முழுவதும்
engka vazhnaL muzhuvathum
Bb D Gm
உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க
ungka samUkaththil koNtattam koNtattangka
Gm Bb
என்றும் நீங்காத உங்க பெரும
enRum nIngkatha ungka peruma
F Gm
பேசிகிட்டு போவோங்க
pEsikittu pOvOngka
Gm Bb
என்றும் மங்காத உங்க மகிம
enRum mangkatha ungka makima
F Gm
மெச்சிகிட்டு இருப்போங்க
messikittu iruppOngka
Gm F
எங்க அய்யாவே உங்க அழக
engka ayyavE ungka azhaka
D Gm
அன்னாடம் அளப்போங்க
annatam aLappOngka
Gm
எங்க எல்லாருக்காகவும்
engka ellarukkakavum
Bb D Gm
உயிரையே கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல
uyiraiyE kotuththIngka ungkaLappOl yarumilla