Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் எண்ணங்களை மாற்றும்

en eNNangkaLai maRRum

 C | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G C என் எண்ணங்களை மாற்றும் en eNNangkaLai maRRum C Em F G C என் விருப்பங்களை மாற்றும் en viruppangkaLai maRRum C Em என்னை உடைத்து என்னை வனைந்து ennai utaiththu ennai vanainthu Em G Am என்னை புதிதாக்கும் ennai puthithakkum C Em என்னை உடைத்து என்னை வனைந்து ennai utaiththu ennai vanainthu Em F Am என்னை உமதாக்கும் ennai umathakkum C Am Em கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன் kaikaLai kattinEn kaNkaLai kattinEn F Dm G எண்ணங்களை கட்ட முடியல eNNangkaLai katta mutiyala Dm G Am C நான் என்ன செய்வேனோ தெரியல nan enna seyvEnO theriyala ...என் ...en C Am Em வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன் varththaiyai eeRkiREn vazhaththan parkkiREn F Dm G ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன் aanalum eenO thinam thORkiREn Dm G Am C உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன் um kirupai mattum ethirparkkiREn ...என் ...en C Am Em சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே siRuvaraip pOlavE sinthanai maRRumE F Dm G சிற்றின்ப மாயை அதை நீக்குமே siRRinpa mayai athai nIkkumE Dm G Am C பற்றோடு என்னை கண்ணோக்குமே paRROtu ennai kaNNOkkumE ...என் ...en

Send a Feedback about this Song