Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருஸ்மஸ் என்றால் என்னவென்று

kirusmas enRal ennavenRu

 B | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B F# கிருஸ்மஸ் என்றால் என்னவென்று kirusmas enRal ennavenRu E F# B உங்களுக்கு தெரியுமா? ungkaLukku theriyuma B F# கிருஸ்துவாக வந்தவரை kirusthuvaka vanthavarai E F# B உங்களுக்கு தெரியுமா ungkaLukku theriyuma B Abm மேரி கிருஸ்மஸ் ஓஹ் மேரி கிருஸ்மஸ் mEri kirusmas ooh mEri kirusmas E B மேரி கிருஸ்மஸ் ஓஹ் மேரி கிருஸ்மஸ்(4) mEri kirusmas ooh mEri kirusmas4 B கன்னிகைக்கு பிறந்தவர் kannikaikku piRanthavar E F# E F# தூய்மையானவர் தூய்மையானவர் thUymaiyanavar thUymaiyanavar B தொழுவத்தில் பிறந்தவர் thozhuvaththil piRanthavar E F# E F# தாழ்மையானவர்... தாழ்மையானவர் thazhmaiyanavar... thazhmaiyanavar B Abm E தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர் thEva siththam niRaivERa manithananavar B Abm F# B உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாய் ஆனவர் unthan enthan pavam nIkka paliyay aanavar ...மேரி கிருஸ்மஸ் ...mEri kirusmas B கட்டப்பட்ட மனிதரை kattappatta manitharai E F# E F# விடுவித் தாளவே விடுவித்தாளவே vituvith thaLavE vituviththaLavE B குற்றப்பட்ட மக்களையெல்லாம் kuRRappatta makkaLaiyellam E F# E F# திருந்தி வாழவே திருந்தி வாழவே thirunthi vazhavE thirunthi vazhavE B Abm E பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே parappatta manitharin parangkaL thangkavE B Abm F# B பாவப்பட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே pavappatta manitharin pavangkaL nIngkavE ...மேரி கிருஸ்மஸ் ...mEri kirusmas


https://churchspot.com/?p=5818

Send a Feedback about this Song


Latest Songs