Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்

thanimaiyil ummai aarathikkiREn

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன் thanimaiyil ummai aarathikkiREn Dm F G C தன்னதனியாக ஆராதிக்கிறேன் thannathaniyaka aarathikkiREn C Am Em G எல்லோரும் இருந்த போது ஆராதித்தேனே ellOrum iruntha pOthu aarathiththEnE Dm F G C யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே yarum illa vELaiyilum aarathippEnE C Em F அன்னாளில் தோழரோடு ஆராதித்தேனே annaLil thOzharOtu aarathiththEnE C F Dm G C இன்னாளில் தனிமரமாய் ஆராதிக்கிறேன் innaLil thanimaramay aarathikkiREn C Am Em G சந்தோஷமாய் இருந்த போது ஆராதிக்கிறேன் santhOshamay iruntha pOthu aarathikkiREn Dm F G C சுக்கு நூறாய் உடைந்த போதும் ஆராதிப்பேனே sukku nURay utaintha pOthum aarathippEnE ..தனிமையில் ..thanimaiyil C Em F நிறைவாக வாழ்ந்த போது ஆராதித்தேனே niRaivaka vazhntha pOthu aarathiththEnE C F Dm G C நிலைமாறி வீழ்ந்த போதும் ஆராதிப்பேனே nilaimaRi vIzhntha pOthum aarathippEnE C m Em G சுகத்தோடு வாழ்ந்த போதும் ஆராதிப்பேனே sukaththOtu vazhntha pOthum aarathippEnE Dm F G C சுகவீனமான போதும் ஆராதிப்பேனே sukavInamana pOthum aarathippEnE ..தனிமையில் ..thanimaiyil C Am G நல்லவரே உம்மை ஆராதிக்கிறேன் nallavarE ummai aarathikkiREn Dm F G C நன்றி சொல்ல உம்மை ஆராதிக்கிறேன் nanRi solla ummai aarathikkiREn C Am G ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன் aaNtavarE ummai aarathikkiREn C Am G ஆறுடலே உம்மை ஆராதிக்கிறேன் aaRutalE ummai aarathikkiREn Dm F G C உன்னதரே உம்மை ஆராதிக்கிறேன் unnatharE ummai aarathikkiREn C Am G உயிர் உள்ளவரை ஆராதிக்கிறேன் uyir uLLavarai aarathikkiREn


https://churchspot.com/?p=5841

Send a Feedback about this Song


Latest Songs