Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே

thuthi sey nI manamE thuthikaLaip patiyE

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D E A துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே thuthi sey nI manamE thuthikaLaip patiyE A D Bm E A துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை thuthi peRa paththiraram thUyavar iyEsuvai A D பரலோக மகிமை துறந்தவரே paralOka makimai thuRanthavarE E A பாவ இவ்வுலகில் வந்தவரே pava ivvulakil vanthavarE F#m Bm பரிசுத்தராகவே வாழ்ந்தவரே parisuththarakavE vazhnthavarE E A பாவியை மீட்கவே வந்தவரே paviyai mItkavE vanthavarE ...துதி செய் ...thuthi sey A D கருணையின் உள்ளம் படைத்தவரே karuNaiyin uLLam pataiththavarE E A குற்றங்கள் யாவையும் சுமந்தவரே kuRRangkaL yavaiyum sumanthavarE F#m Bm குருசினில் எனக்காய் மரித்தவரே kurusinil enakkay mariththavarE E A குருதியை சிந்தியே மீட்டவரே kuruthiyai sinthiyE mIttavarE ...துதி செய் ...thuthi sey A D இயேசுவையன்றி வேறொருவர் iyEsuvaiyanRi vERoruvar E A காசினில் உண்டோ சொல் மனமே kasinil uNtO sol manamE F#m Bm நேசரின் அன்பை என்றும் உணர்ந்து nEsarin anpai enRum uNarnthu E A தாசரும் அவர் பாதத்தில் விழுந்து thasarum avar pathaththil vizhunthu ...துதி செய் ...thuthi sey A D மானிடர் எல்லாம் விட்டோடிடினும் manitar ellam vittOtitinum E A மாசற்ற தேவன் நம்மோடிருப்பார் masaRRa thEvan nammOtiruppar F#m Bm ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன் aarppariththE enRumE makizhvEn E A ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால் aaNtaNtu kalam nammai kappathal ...துதி செய் ...thuthi sey A D நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன் nEsarin marpinil sarnthituvEn E A நேசத்தால் நம்மை நிரப்பிடுவார் nEsaththal nammai nirappituvar F#m Bm நாசம் என்றும் நம்மை அணுகாமலே nasam enRum nammai aNukamalE E A ஆதரித்து என்றும் காத்திடுவார் aathariththu enRum kaththituvar ...துதி செய் ...thuthi sey A D நேசரின் வருகை நெருங்கிடுதே nEsarin varukai nerungkituthE E A நாச லோகை விட்டு சென்றிடுவேன் nasa lOkai vittu senRituvEn F#m Bm எக்காள சத்தம் தொனித்திடுமே ekkaLa saththam thoniththitumE E A மத்திய ஆகாயத்தை சேருவோம் maththiya aakayaththai sEruvOm ...துதி செய் ...thuthi sey


https://churchspot.com/?p=5830

Send a Feedback about this Song


Latest Songs