Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

nIrE vazhi nIrE saththiyam nIrE jIvan

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb Ab நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் nIrE vazhi nIrE saththiyam nIrE jIvan Fm Eb Fm வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் vERE oru theyvam illai nIrE thEvan Bbm விண்ணிலும் மண்ணிலும் viNNilum maNNilum Eb மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா mey namam unthan namam aiya Bbm C Fm உமக்கு நிகர் என்றும் நீர் தானையா umakku nikar enRum nIr thanaiya Fm Eb கல்லும் அல்ல மண்ணும் அல்ல kallum alla maNNum alla Fm கல்லான ஓர் சிற்பமல்ல kallana oor siRpamalla Fm ஜீவனுள்ள தேவன் என்றால் jIvanuLLa thEvan enRal Bbm C நீர் தானையா nIr thanaiya Bbm ரூபமும் உமக்கில்லை rUpamum umakkillai Eb சொரூபமும் உமக்கில்லை sorUpamum umakkillai Bbm C Fm ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே aaviyay irukkiRIr aaNtavarE Fm Eb உண்டானது எல்லாம் uNtanathu ellam Fm உம்மாலே உண்டானது ummalE uNtanathu Fm Bbm C உம் நாம மகிமைக்கே உண்டாக்கினீர் um nama makimaikkE uNtakkinIr Bbm படைப்பு தெய்வமல்ல pataippu theyvamalla Eb பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல parppathellam theyvamalla Bbm C Fm கர்த்தர் நீர் ஒருவரே கடவுளையா karththar nIr oruvarE katavuLaiya Fm Eb எல்லாம் வல்ல தெய்வம் நீரே ellam valla theyvam nIrE Fm எல்லையில்லாதவரே ellaiyillathavarE Fm Bbm C உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே ummalE aakathathu onRumillaiyE Bbm வானம் உம் சிங்காசனம் vanam um singkasanam Eb பூமி உந்தன் பாதபடி pUmi unthan pathapati Bbm C Fm நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி natappathellam um viruppappati


https://churchspot.com/?p=5854

Send a Feedback about this Song


Latest Songs