Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரனே என் இதயத்தில் வாரும்

paranE en ithayaththil varum

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb பரனே என் இதயத்தில் வாரும் paranE en ithayaththil varum F Bb Cm பரநோக்கம் நிறைவேற்ற வாரும் paranOkkam niRaivERRa varum Cm F அனுதினம் என்மனம் கழுவிடும் anuthinam enmanam kazhuvitum Cm அழகிய புதுமனம் தந்திடும் azhakiya puthumanam thanthitum Cm பரிவுடன் பாவியை கண்டிடும் – என் parivutan paviyai kaNtitum en Cm சுயமதை திருசலவை செய்திடும் suyamathai thirusalavai seythitum ...பரனே ...paranE Cm அதட்டிவிடும் நெஞ்சை athattivitum nenysai Cm Ebm அகற்றிவிடும் நஞ்சை akaRRivitum nanysai Cm Eb புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை pukuththivitum enakkuL paramasinthai Cm Bb பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை parisuththam kEtkiREn um kuzhanthai Cm அழுகிய சிந்தனை மங்கவே azhukiya sinthanai mangkavE Cm Bb மனதினுள் வசனங்கள் தங்கவே manathinuL vasanangkaL thangkavE Cm Bb அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே akamakizhnthenathuLLam pongkavE Cm அடைக்கலம் அருளுமே துங்கவே ataikkalam aruLumE thungkavE ...பரனே ...paranE Cm திருக்குள்ளவன் மிஞ்சும் thirukkuLLavan minysum Cm Eb கிறுக்குள்ளவன் கெஞ்சும் kiRukkuLLavan kenysum Cm Eb கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன் karaththutanE ummitam kathaRukiREn Cm Bb கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன் kirupai kitaikkaththanE pathaRukiREn Cm புவியதன் சோதனை குறையவே puviyathan sOthanai kuRaiyavE Cm Bb பரமனின் போதனை நிறையவே paramanin pOthanai niRaiyavE Cm Bb பகலதன் பிள்ளையாய் வளரவே pakalathan piLLaiyay vaLaravE Cm உலகினில் தீபமாய் ஒளிரவே ulakinil thIpamay oLiravE ...பரனே ...paranE Cm மயக்கத்திலே மனம் mayakkaththilE manam Cm Eb கிரக்கத்திலே குணம் kirakkaththilE kuNam Cm Eb உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட uRakkaththilirunthennai ezhuppivitum ketta Cm Bb Cm உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும் uNarssikaL anaiththaiyum koLuththivitum Cm Bb அகமதின் கபடினை தள்ளவே akamathin kapatinai thaLLavE Cm Bb ஆவியின் கனிதனை அள்ளவே aaviyin kanithanai aLLavE Cm Bb அசுரனை அனுதினம் வெல்லவே asuranai anuthinam vellavE Cm அவனியில் கிருபையைச் சொல்லவே avaniyil kirupaiyais sollavE ...பரனே ...paranE

Send a Feedback about this Song