Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யெஷீவா யெஷீவா என்ற நாமம்

yeshIva yeshIva enRa namam

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb Fm யெஷீவா யெஷீவா என்ற நாமம் yeshIva yeshIva enRa namam Fm Eb Fm உனக்கும் எனக்கும் போதும் போதும் unakkum enakkum pOthum pOthum Ab இனிமையான நாமம்-ஒரு inimaiyana namam-oru Eb இணையில்லாத நாமம் iNaiyillatha namam Db Bb Eb முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள் muzhangkkalkaL matangkitum navukaL Eb C சொல்லிடும் அனைவரும் தொழுதிடும் sollitum anaivarum thozhuthitum Fm Eb Cm நீதியின் சூரியனே நீரே நாயகனே nIthiyin sUriyanE nIrE nayakanE Fm ஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா eezhaiyin kavalanE yeshIva yeshIva Ab Bbm பரமனின் பிள்ளைகளை காணவே paramanin piLLaikaLai kaNavE Eb சிலுவையில் மரித்தவரே siluvaiyil mariththavarE Eb உயிரோடு எழுந்தவர் ஆதலால் uyirOtu ezhunthavar aathalal Eb Ab மரணத்தை ஜெயித்தவரே maraNaththai jeyiththavarE ...யெஷீவா ...yeshIva Fm Eb Cm கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே kirupaiyil pUraNarE sirushtippin karaNarE Fm மூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா mUnRil onRanavarE yeshIva yeshIva Ab Bbm பாரங்களை சுமந்திடும் சிநேகிதன் parangkaLai sumanthitum sinEkithan Eb பரமனின் தவ புதல்வன் paramanin thava puthalvan Eb பாவங்களை அகற்றிடும் நாயகனே pavangkaLai akaRRitum nayakanE Eb Ab மகிமையிலே முதல்வன் makimaiyilE muthalvan ...யெஷீவா ...yeshIva Fm Eb Cm ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே aathiyil irunthavarE aaviyil niRainthavarE Fm ஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா aaththuma iratsakarE yeshIva yeshIva Ab Bbm ஒப்புரவை உண்டு பண்ணும் oppuravai uNtu paNNum Eb வேலையை திப்புரவாய் முடித்தவரே vElaiyai thippuravay mutiththavarE Eb முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே mun kuRikkappatta varai mItkavE Eb Ab ஜீவனை கொடுத்தவரே jIvanai kotuththavarE ...யெஷீவா ...yeshIva


https://churchspot.com/?p=5820

Send a Feedback about this Song


Latest Songs