Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வல்லமையின் தேவனே

vallamaiyin thEvanE

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am வல்லமையின் தேவனே vallamaiyin thEvanE F விண்ணுலகின் வேந்தனே viNNulakin vEnthanE D G Am வாக்குமாறா தெய்வமே இயேசுவே vakkumaRa theyvamE iyEsuvE Am F மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி maNNai etuththu manushan uNtakki Em G Am மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி mUssu kaththula katalai reNtakki Am F பாவி மனுஷன விடுதலையாக்கி pavi manushana vituthalaiyakki Em G Am மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி maRupati varuvIr athumattum pakki ...வல்லமையின் ...vallamaiyin Am F பாதாளம் கூட தெறந்திருக்குது pathaLam kUta theRanthirukkuthu Em G Am உமக்கு முன்னால பயந்திருக்குது umakku munnala payanthirukkuthu Am F வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது vana maNtalam virinysu nikkithu Em G Am நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது nIrE thEvannu aRinysu nikkuthu ...வல்லமையின் ...vallamaiyin Am F உம்மை கண்டதும் மலைகள் ஆடுது ummai kaNtathum malaikaL aatuthu Em G Am சமுத்திரங்கூட பயந்து ஓடுது samuththirangkUta payanthu ootuthu Am F தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது thUthar kUttamum natungki nikkuthu Em G Am நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது nIngka vanthavutan othungki nikkuthu ...வல்லமையின் ...vallamaiyin Am F உமக்கு முன்னாடி பேச முடியுமா umakku munnati pEsa mutiyuma Em G Am எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா ethukku ippatinnu kEkka mutiyuma Am F உமது வழிகள அறிய முடியுமா umathu vazhikaLa aRiya mutiyuma Em G Am உமது யோசன புரிய முடியுமா umathu yOsana puriya mutiyuma ...வல்லமையின் ...vallamaiyin

Send a Feedback about this Song