Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் உருவானவரே

anpin uruvanavarE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே anpin uruvanavarE alpa omEkavE D A Bm F#m உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே unnatharE uththamarE uLLam kavarnthavarE G A Bm D உம்மை தானே தேடி வந்தோம் உண்மையோடே ummai thanE thEti vanthOm uNmaiyOtE G ஐயா ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் aiya sthOththiram aiya sthOththiram G Em A அய்யா எந்நாளும் உமக்கே ஸ்தோத்திரம் ayya ennaLum umakkE sthOththiram D F#m மகிமை விடுத்து மரணம் சகித்து makimai vituththu maraNam sakiththu Bm D G மந்தை காத்த மேய்ப்பன் நீரே manthai kaththa mEyppan nIrE D F#m உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து uyirOtezhunthu enakkay parinthu Bm D பேசும் தெய்வமே pEsum theyvamE ...ஐயா ...aiya D F#m தூயரம் நிறைந்து அழகாய் எழுந்து thUyaram niRainthu azhakay ezhunthu Bm D G காயப்பட்ட தெய்வம் நீரே kayappatta theyvam nIrE D F#m பிரியாதிருந்த பரனாய் piriyathiruntha paranay Bm D பிரிந்து பாடுபட்டீரே pirinthu patupattIrE ...ஐயா ...aiya D F#m வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் vanysam illamal kotumai illamal Bm D G வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே vazhnthu kattiya theyvam nIrE D F#m கடமை உணர்ந்து சிலுவை சுமந்து katamai uNarnthu siluvai sumanthu Bm D பாவம் தீர்த்தீரே pavam thIrththIrE ...ஐயா ...aiya


https://churchspot.com/?p=5822

Send a Feedback about this Song


Latest Songs