Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை

nIngka thuvangkina intha oottaththai

 E | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

E A B நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை nIngka thuvangkina intha oottaththai E B நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் nIr sollum varaiyil ootituvEn E A B துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் thuvangkina ummal niRaivERRakkUtum E B அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன் athai mattum eNNi ootituvEn A G# B திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் thisai nankum manitharkaL ataiththalum A G# B நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா nan nOkkum oru thisai nIrthan aiya A B A B எனக்காகவே எப்பொழுதும் enakkakavE eppozhuthum F#m B A E வானங்களை திறப்பவரே vanangkaLai thiRappavarE A B A B தடையான பாதையிலும் thataiyana pathaiyilum F#m B A E மேலானதை திறப்பவரே mElanathai thiRappavarE E F#m G#m A இலைகள் உதிர்ந்த நாட்களிலே ilaikaL uthirntha natkaLilE E F#m G#m A நான் மரித்து போனேன் என்றனரே nan mariththu pOnEn enRanarE E F#m G#m A கனிகளின் அறிகுறி இல்லாததால் kanikaLin aRikuRi illathathal E F#m G#m A பிழைப்பதே அரிது என்றனரே pizhaippathE arithu enRanarE A B நீர் என்னுள் வேராக இருப்பதினை nIr ennuL vEraka iruppathinai B F#m B நான் மறுபடி தளிர்த்ததில் காண்பித்தீரே nan maRupati thaLirththathil kaNpiththIrE ...எனக்காகவே ...enakkakavE E F#m G#m A உலகத்தின் செல்வாக்கை பயன்படுத்தி ulakaththin selvakkai payanpatuththi E F#m G#m A என்னை இல்லாமல் ஆக்குவேன் என்றனரே ennai illamal aakkuvEn enRanarE E F#m G#m A மாம்ச சிந்தையை பயன்படுத்தி mamsa sinthaiyai payanpatuththi E F#m G#m A என் வாசனை கெடுத்திட முயன்றனரே en vasanai ketuththita muyanRanarE A B பரியாசம் செய்தோரின் கண்கள் முன்னே pariyasam seythOrin kaNkaL munnE B F#m B என் ஊழிய அலங்கத்தை எழுப்பினீரே en uuzhiya alangkaththai ezhuppinIrE ...எனக்காகவே ...enakkakavE

Send a Feedback about this Song