Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

anthappakkam ennai azhaikkiRarkaL

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் anthappakkam ennai azhaikkiRarkaL Am இந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் inthappakkam ennai azhaikkiRarkaL Am மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் maymala vazhkkai vazhkiREn Am Sunday Morning என்றால் enRal Am வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று vEshamitum nEram nIthimankaL enRu C G Am காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் kattikkoLLum nEram nEram Am மற்ற நாளிலெல்லாம் பாவம் தலை தூக்கும் maRRa naLilellam pavam thalai thUkkum Am Dm இஷ்டம்போல வாழ்க்கை வேறு ishtampOla vazhkkai vERu Dm E Dm திசை பறந்திடுமே ஹே ஹே ஹேஹே thisai paRanthitumE hE hE hEhE Am மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் maymala vazhkkai vazhkiREn Am எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் enthan pakthi katta selvEn Am C நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட nOykaL pEykaL ootta nINta G Am ஜெபம் செய்வேன் செய்வேன் – ஆவியின் jepam seyvEn seyvEn aaviyin Am வரங்கள் அனைத்து பெற்றுள்ளேனே varangkaL anaiththu peRRuLLEnE Am Dm ஆவியின் கனிகள் என்னவென்று aaviyin kanikaL ennavenRu Dm E தெரியாதே theriyathE Am மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் maymala vazhkkai vazhkiREn Am ஆலயத்தில் நான்தான் aalayaththil nanthan Am பரிசுத்தத்தின் எல்லை – Mary Martha கூட parisuththaththin ellai kUta C G Am என்னைப் போல இல்லை இல்லை ennaip pOla illai illai Am ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு eethO avvappOthu pavam seyvathuNtu Am Dm யாரும் அறியாத மாய்மால yarum aRiyatha maymala Dm E வாழ்க்கை ஒன்று vazhkkai onRu Am மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் maymala vazhkkai vazhkiREn Am காலங்காலமாக Christians நாங்க மாதம் kalangkalamaka nangka matham Am C G Am தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க thavaRamal kaNikkaikaL pOtuROngka Am மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே maRRapati kiRisthu yarenRu theriyathE Am Dm E நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே nithyam sathyam ellam enakku puriyathE Am மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் maymala vazhkkai vazhkiREn Am மக்கள் என்னை கண்டால் makkaL ennai kaNtal Am ஸ்தோத்திரம் சொல்வதுண்டு sthOththiram solvathuNtu Am நல்ல பிள்ளை என்று nalla piLLai enRu C G Am Certificate எனக்குண்டு enakkuNtu Am உண்மை நிலை என்ன uNmai nilai enna Am அவர்கள் அறியாரே avarkaL aRiyarE Am உள்ளுக்குள்ளே நானே uLLukkuLLE nanE Dm E அழகான கல்லறையே azhakana kallaRaiyE Am மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் maymala vazhkkai vazhkiREn ...அந்தப்பக்கம் ...anthappakkam

Send a Feedback about this Song