Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அந்த சூரியன் அந்த சந்திரன்

antha sUriyan antha santhiran

 Bm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm அந்த சூரியன் அந்த சந்திரன் antha sUriyan antha santhiran Bm D E இந்த பூலோகம் யாவும் அந்த intha pUlOkam yavum antha Bm மழைத்துளி இந்த பனிதுளி mazhaiththuLi intha panithuLi D Am இயற்கை அழகு யாவும் iyaRkai azhaku yavum Bm படைப்பே உந்தன் படைப்பே அதை pataippE unthan pataippE athai Em A நினைத்து மனம் மகிழ்ந்து ninaiththu manam makizhnthu A F# Bm உம்மை வாழ்த்திடுவேனே ummai vazhththituvEnE Bm வான் முகிலும் வண்ண van mukilum vaNNa Bm A மலரும் விளையாடிடும் malarum viLaiyatitum Bm தேன் துளியும் தென்றல் thEn thuLiyum thenRal Bm D A காற்றும் சுகந்தந்திடும் kaRRum sukanthanthitum Bm A மலைச்சாரல் சொல்லிடும் malaissaral sollitum Bm A பள்ளத்தாக்கும் பாடிடும் paLLaththakkum patitum Bm A D நீரே தேவன்… லா லா… nIrE thEvan la la D A Bm எல்லாம் உன் கைவண்ணமே ellam un kaivaNNamE ...அந்த சூரியன் ...antha sUriyan Bm மண்ணினாலே என்னையுமே maNNinalE ennaiyumE Bm A படைத்தீரே நீர் pataiththIrE nIr Bm கண்மணி போல் கருத்துடனே kaNmaNi pOl karuththutanE D A காத்தீரே நீர் kaththIrE nIr Bm A விழுந்தாலும் எழுப்பி விட்டீர் vizhunthalum ezhuppi vittIr Bm A அழுதாலும் துடைத்து விட்டீர் azhuthalum thutaiththu vittIr Bm A D கண்ணீரை (2) லா லா லா kaNNIrai 2 la la la D A Bm இதயத்துடிப்பும் நீரே (2) ithayaththutippum nIrE 2 ...அந்த சூரியன் ...antha sUriyan

Send a Feedback about this Song