Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயத்தாமா

aayaththama

 Bm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm A ஆயத்தாமா aayaththama Bm A D ஆயத்தாமா aayaththama Bm A ஆயத்தாமா aayaththama Bm A D ஆயத்தாமா aayaththama Bm A இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா iraNtam varukaikku aayaththama A Em F# Bm அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா avar eppOthum varalam aayaththama ஆயத்தாமா…. (4) aayaththama. 4 Bm A Bm மணவாட்டி போல நீ காத்திருந்தால் maNavatti pOla nI kaththirunthal Bm A Bm அவன் நாமத்தை தினமும் நீ போற்றிருந்தால் avan namaththai thinamum nI pORRirunthal Em F#m மேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை mEkangkaL mIthinil vanthituvar unnai G A Bm மோட்சத்திற்கு அழைத்து சென்றீடுவார் mOtsaththiRku azhaiththu senRItuvar ...ஆயத்தாமா ...aayaththama Bm A புவியை வெறுத்திட ஆயத்தமா puviyai veRuththita aayaththama A Em F# Bm அந்த பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா antha paranai paRRikkoLLa aayaththama Bm A Bm நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் nERRu varaikkum nI nanmai seythum Bm A Bm உன் பாவங்கள் இன்று தலைத்தூக்கினால் un pavangkaL inRu thalaiththUkkinal Em F#m பரலோக கனவுகள் பாழாகுமே உந்தன் paralOka kanavukaL pazhakumE unthan G A Bm பாடுகள் அனைத்துமே வீணாகுமே patukaL anaiththumE vINakumE Bm A நேற்றைப்போல் இன்றும் நீ ஆயத்தாமா nERRaippOl inRum nI aayaththama A Em F# Bm அட இன்று போல் நாளையும் நீ ஆயத்தமா ata inRu pOl naLaiyum nI aayaththama ...ஆயத்தாமா ...aayaththama


https://churchspot.com/?p=5863

Send a Feedback about this Song


Latest Songs