Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவை நேசிக்க

iyEsuvai nEsikka

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F C இயேசுவை நேசிக்க தொடங்கினேன் iyEsuvai nEsikka thotangkinEn C Dm G C அது சுகம் மேலான சுகம் athu sukam mElana sukam C G Dm C அது சுகம் மேலான சுகம் athu sukam mElana sukam C F உலகத்தின் பொய்யான ulakaththin poyyana F அன்பு வேண்டாமே anpu vENtamE Dm G F அது உன்னை என்றும் ஏமாற்றுமே athu unnai enRum eemaRRumE Dm G C தேவ அன்பு உன்னைத் தாலாட்டுமே thEva anpu unnaith thalattumE ...இயேசுவை ...iyEsuvai C F பொன்னும் பொருளும் ponnum poruLum F நம்மோடு வந்து சேராதே nammOtu vanthu sErathE Dm G F தேவ அன்பு மட்டும் நம் சொந்தமே thEva anpu mattum nam sonthamE Dm G C நம் ஜீவனைக் காக்கும் மா மருந்தே nam jIvanaik kakkum ma marunthE ...இயேசுவை ...iyEsuvai C F அவரை நேசித்தால் avarai nEsiththal F அவரைப் போல மாறிடுவோம் – இந்த avaraip pOla maRituvOm intha Dm G F உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் ulakaththin anpai veRuththituvOm Dm G C நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம் nam kiRisthuvin sinthai thariththituvOm ...இயேசுவை ...iyEsuvai


https://churchspot.com/?p=5865

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS