Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மைப் போல் யாருண்டு

ummaip pOl yaruNtu

 A# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# Gm உம்மைப் போல் யாருண்டு - எந்தன் ummaip pOl yaruNtu - enthan A# D# இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் iyEsu natha inthap parthalaththil D# F A# உமைப் போல் யாருண்டு umaip pOl yaruNtu Gm F A# பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் pavappitiyinil sikki nan uzhanREn D# F Cm தேவா தம் அன்பினால் மன்னித்தீர் thEva tham anpinal manniththIr Gm F A# பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் pavappitiyinil sikki nan uzhanREn D# F A# தேவா தம் அன்பினால் மன்னித்தீர் thEva tham anpinal manniththIr A# Gm உலகம் மாமிச பிசாசுக்கடியில் ulakam mamisa pisasukkatiyil A# D# F A# அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன் atimaiyakavE pavi nan jIviththEn A# F A# நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் nimmathi izhanthEn thUymaiyai maRanthEn A# மனம்போல் நடந்தேன் manampOl natanthEn D# F A# ஏமாற்றம் அடைந்தேன் eemaRRam atainthEn Gm F A# என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா ennaiya thEtinIr aiya iyEsu natha A# D# F உம்மை மறந்த ஒர் துரோகி நான் ummai maRantha or thurOki nan Gm F A# என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா ennaiya thEtinIr aiya iyEsu natha D# F A# அடிமை உமக்கே இனி நான் atimai umakkE ini nan ...உம்மைப் போல் ...ummaip pOl A# இன்றைக்கு நான் செய்யும் inRaikku nan seyyum A# Gm A# இந்தத் தீர்மானத்தை என்றைக்கும் inthath thIrmanaththai enRaikkum D# F A# காத்திட ஆவியால் நிரப்பும் kaththita aaviyal nirappum A# F A# நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும் noRukkum urukkum utaiyum vanaiyum A# D# F A# உமக்கே உகந்த தூய சரீரமாய் umakkE ukantha thUya sarIramay Gm F A# ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும் aimpoRikaLaiyum umakkuL atakkum A# D# F இயேசுவே ஆவியால் நிரப்பும் iyEsuvE aaviyal nirappum Gm F A# வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ veRRi vazhkkaiyuLLa makanay thikazha D# F A# அக்கினி என்னுள்ளம் இறக்கும் akkini ennuLLam iRakkum ...உம்மைப் போல் ...ummaip pOl A# Gm வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும் vIttilum uurilum sellumitamengkum A# D# F A# சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும் sOthanai vanthitil karththa nIr kaththitum A# F A# மேசியா வருகை வரையில் பலரை mEsiya varukai varaiyil palarai A# D# F A# சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும் siluvaik karukil azhaikka eevitum Gm F A# முழங்காலில் நிற்க வேதத்தை அறிய muzhangkalil niRka vEthaththai aRiya A# D# F தினந்தோறும் தேவா உணர்த்தும் thinanthORum thEva uNarththum Gm F A# உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் umakkum enakkum itaiyil ethuvum D# F A# என்றுமே வராமல் காத்திடும் enRumE varamal kaththitum ...உம்மைப் போல் ...ummaip pOl

Send a Feedback about this Song