Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எகிப்திலிருந்து கானானுக்கு

ekipthilirunthu kananukku

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C எகிப்திலிருந்து கானானுக்கு ekipthilirunthu kananukku Em Am D கூட்டிச் சென்றீரே உமக்கு kUttis senRIrE umakku C B Em கோடி நன்றி ஐயா kOti nanRi aiya Em அல்லேலூயா அல்லேலூயா (2) allElUya allElUya 2 Em கடலும் பிரிந்தது katalum pirinthathu G மனமும் மகிழ்ந்தது manamum makizhnthathu Em D கர்த்தரை என்றும் மனது karththarai enRum manathu C Em ஸ்தோத்திரித்தது sthOththiriththathu ...அல்லேலூயா ...allElUya Em பாறையினின்று paRaiyininRu G தண்ணீர் சுரந்தது thaNNIr suranthathu Em D தாகம் தீர்ந்தது கர்த்தரை thakam thIrnthathu karththarai C Em மனமும் போற்றியது manamum pORRiyathu ...அல்லேலூயா ...allElUya Em வெண்கல சர்ப்பம் veNkala sarppam G ஆனாரே நமக்காய் aanarE namakkay Em D உயிர் கொடுத்தாரே அவரை uyir kotuththarE avarai C Em உயர்த்திடுவோமே uyarththituvOmE ...அல்லேலூயா ...allElUya Em யோர்தானைக் கடந்தோம் yOrthanaik katanthOm G எரிகோவை தகர்த்தோம் erikOvai thakarththOm Em D ஜெயம் கொடுத்தாரே jeyam kotuththarE C Em அவரை துதித்திடுவோமே avarai thuthiththituvOmE ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song