Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தேவனே என்னை தொடும்

en thEvanE ennai thotum

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb என் தேவனே என்னை தொடும் en thEvanE ennai thotum Fm Bb கைவிடாமல் காத்திடும் kaivitamal kaththitum Ab Cm நன்மையால் நிரப்பிடும் nanmaiyal nirappitum Cm மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை masaRRa manithanay maRitavE ennai Bb F Eb தொட்டிடும் அன்பான தெய்வ மகனே-2 thottitum anpana theyva makanE-2 Cm Fm சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன் satsiyay pakarvEn pattaka patippEn Cm நீர் செய்த நன்மைகளை nIr seytha nanmaikaLai Gm நாள்தோறும் நினைப்பேன் naLthORum ninaippEn Cm Bb சந்தோஷமும் சமாதானமும் santhOshamum samathanamum Ab G தொட்டாலே உண்டாகுமே thottalE uNtakumE ...என் தேவனே ...en thEvanE Cm தொட்டாலே போதும் துன்பங்கள் போகும் thottalE pOthum thunpangkaL pOkum Bb F Eb விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும் viNNattu mainthanE iRangki varum Cm Fm சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க sittaka paRakka sapangkaL nIngka Cm Gm சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே siluvai nathanE sIkkiram varumE Cm Bb ஆறுதலே தேறுதலும் aaRuthalE thERuthalum Ab G தொட்டாலே உண்டாகுமே thottalE uNtakumE ...என் தேவனே ...en thEvanE

Send a Feedback about this Song