Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏசையா நாமம் அறிந்தேன்

eesaiya namam aRinthEn

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm C Bm ஏசையா நாமம் அறிந்தேன் eesaiya namam aRinthEn Bm C Bm ஏசையா உம் பாதம் பணிந்தேன் eesaiya um patham paNinthEn Bm உந்தன் சொல்லெல்லாம் என்றும் unthan sollellam enRum Bm உண்மை சொல்லையா uNmai sollaiya Bm நீர் செய்யும் செயலெல்லாம் nIr seyyum seyalellam Bm A Bm என்றும் நல்ல செயலையா enRum nalla seyalaiya Bm உந்தன் சொல்லெல்லாம் என்றும் unthan sollellam enRum Bm உண்மை சொல்லையா uNmai sollaiya Bm எந்தன் உயிரெல்லாம் என்றும் enthan uyirellam enRum A E Bm நீரே ஐயா நீரே ஐயா nIrE aiya nIrE aiya Bm எகிப்திலே புது விதத்திலே ekipthilE puthu vithaththilE Bm உம் பலத்தை வெளியிட்டீர் um palaththai veLiyittIr A விரட்டு அலைகளை விரட்டு virattu alaikaLai virattu A E Bm படைகளை விலக்கி வழிவிட்டீர் pataikaLai vilakki vazhivittIr ...ஏசையா ...eesaiya Bm பரத்திலே நீர் அனைத்தையும் paraththilE nIr anaiththaiyum Bm உம் புயத்தில் ஆள்கின்றீர் um puyaththil aaLkinRIr A ஜகத்தையும் என் அகத்தையும் jakaththaiyum en akaththaiyum A E Bm நீர் அடக்கி ஆள்கின்றீர் nIr atakki aaLkinRIr ...ஏசையா ...eesaiya Bm இரக்கமும் மனதுருக்கமும் irakkamum manathurukkamum Bm உம் சிறப்பு குணமைய்யா um siRappu kuNamaiyya A கொடுப்பதும் உயிர் எடுப்பதும் kotuppathum uyir etuppathum A E Bm உம் விருப்ப உணவைய்யா um viruppa uNavaiyya ...ஏசையா ...eesaiya Bm மரத்திலே நீர் மரித்தது maraththilE nIr mariththathu Bm என் வாழ்க்கை கரையேற en vazhkkai karaiyERa A மரித்த பின்னே உயிர் எழுந்தது mariththa pinnE uyir ezhunthathu A E Bm நல் வார்த்தை நிறைவேற nal varththai niRaivERa ...ஏசையா ...eesaiya

Send a Feedback about this Song