Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சமாதானம் வேண்டுமா

samathanam vENtuma

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em சமாதானம் வேண்டுமா samathanam vENtuma Em Bm ஜெபம் செய்வோம் jepam seyvOm Em சங்கடங்கள் நீங்கவே sangkatangkaL nIngkavE Em D Em ஜெபம் செய்திடுவோம் jepam seythituvOm Em நிலை மாற வேண்டுமா nilai maRa vENtuma Em Bm ஜெபம் செய்வோம் jepam seyvOm Em மனம் மாற வேண்டுமா manam maRa vENtuma Em D Em ஜெபம் செய்திடுவோம் jepam seythituvOm Em Bm முழங்காலில் நாம் நின்றுவிட்டால் muzhangkalil nam ninRuvittal C D முடியாது என்று ஒன்றுமில்லை mutiyathu enRu onRumillai Em Bm வாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால் vakkuthaththam nam paRRik koNtal C D வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை vazhvil ini oru thOlviyillai Em Bm வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம் vEthanaikaL nIngkavE jepam seyvOm Em வெற்றி வாழ்க்கை வாழவே veRRi vazhkkai vazhavE D Em ஜெபம் செய்திடுவோம் jepam seythituvOm Em Bm எலியாவும் ஒரு மனிதன் தான் eliyavum oru manithan than C D ஜெபித்திட மழை மறைந்ததே jepiththita mazhai maRainthathE Em Bm மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில் mINtum avan vanthu jepikkaiyil C D நின்ற மழை அன்று பொழிந்ததே ninRa mazhai anRu pozhinthathE Em Bm விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம் visuvasaththOtu nam jepam seyvOm Em D Em கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம் karuththaka yavarum jepam seythituvOm Em Bm வானவரே விண்ணப்பம் செய்யும் போது vanavarE viNNappam seyyum pOthu C D மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ manitar nam jepikka thayangkalakumO Em Bm கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட-அவர் kaRRuth thanthar namum jepiththita-avar C D சித்தப்படி என்றும் நடந்திட siththappati enRum natanthita Em Bm மனத்தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம் manaththazhmaiyOtu nam jepam seyvOm Em D Em உயிருள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம் uyiruLLa naL varai jepam seythituvOm ...சமாதானம் வேண்டுமா ...samathanam vENtuma

Send a Feedback about this Song