Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாசனாகிய அப்போதே

thasanakiya appOthE

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb தாசனாகிய யாக்கோபே thasanakiya yakkOpE Eb Cm Ab Bb Cm பயப்படாதே திகையாதே payappatathE thikaiyathE Cm Bb உனக்கு முன்பாக நான் செல்வேன் unakku munpaka nan selvEn Eb Cm வழிகள் செவ்வையாக்குவேன் vazhikaL sevvaiyakkuvEn Cm Bb இதுவரையும் காத்திட்டேன் ithuvaraiyum kaththittEn Eb Cm இனியும் காத்திடுவேன் iniyum kaththituvEn F#m Bb மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை maRaivil irukkum pokkishangkaLai F#m Cm உனக்கு தந்திடுவேன் unakku thanthituvEn Cm Bb வலக்கரத்தினால் தாங்கிடுவேன் valakkaraththinal thangkituvEn Eb Cm பெலனை தன்திடுவேன் pelanai thanthituvEn Cm Bb வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை vaRaNta nilaththin mEl aaRukaLai Eb Cm ஓட செய்வேன் oota seyvEn F#m Bb உம் மேல் ஆவியும் um mEl aaviyum F#m Cm ஆசிர்வாதமும் உற்றிடுவேன் aasirvathamum uRRituvEn ...தாசனாகிய ...thasanakiya Cm Bb தாயைப்போல தேற்றிடுவேன் thayaippOla thERRituvEn Eb Cm தந்தைப்போல அணைத்திடுவேன் thanthaippOla aNaiththituvEn Cm Bb கால்கள் கல்களில் இடறாமல் kalkaL kalkaLil itaRamal Eb Cm கருத்தாய் காத்திடுவேன் karuththay kaththituvEn F#m Bb நினைத்திடாதே அளவுக்கு நான் ninaiththitathE aLavukku nan F#m Cm உன்னை உயர்த்திடுவேன் unnai uyarththituvEn ...தாசனாகிய ...thasanakiya Cm Bb ஆறுகளை நீ கடக்கையிலே aaRukaLai nI katakkaiyilE Eb Cm உன்னோடு நானிருப்பேன் unnOtu naniruppEn Cm Bb அக்கினி ஜ்வாலை உன்னைப் akkini jvalai unnaip Eb Cm பற்றாமல் காத்துக்கொள்வேன் paRRamal kaththukkoLvEn F#m Bb உனக்கு எதிராய் எழும்புவோரை unakku ethiray ezhumpuvOrai F#m Cm நானே சிதறடிப்பேன் nanE sithaRatippEn ...தாசனாகிய ...thasanakiya

Send a Feedback about this Song