Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனின் ஆலயம்

thEvanin aalayam

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் thEvanin aalayam thuthikaLin aalayam Bb Cm பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம் paramanin aalayam parisuththa aalayam Cm Bb Cm மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம் makimaiyin aalayam makaththuva aalayam Cm Bb Cm நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம் nanRiyin aalayam namE avvalayam Cm Bb கண்கள் காண்பது செவ்வையான பார்வையா kaNkaL kaNpathu sevvaiyana parvaiya Fm Bb Eb G எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா eNNam koNtathu nanmaiyana eNNama Cm Bb கைகள் செய்வது சுத்தமான செயலா kaikaL seyvathu suththamana seyala Fm Bb Eb G கால்கள் போவது சரியான இடத்திற்கா kalkaL pOvathu sariyana itaththiRka Cm Bb Cm நாவு பேசுவது சமாதான வார்த்தையா navu pEsuvathu samathana varththaiya Cm Bb சிந்தித்து செயல்படு sinthiththu seyalpatu Fm G Cm உன்னை மாற்றிக் கொள்வாயா unnai maRRik koLvaya ...தேவனின் ஆலயம் ...thEvanin aalayam Cm Bb தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு thEvan kotuththathai avarukkE kotuththitu Fm Bb Eb G ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு jIvanuLLa paliyay avarukku aLiththitu Cm Bb பரிசுத்த பரிசாய் பரமனுக்கு படைத்திடு parisuththa parisay paramanukku pataiththitu Fm Bb Eb G குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு கொடுத்திடு kuRRamaRRa kaniyay kiRisthuvukku kotuththitu Cm Bb Cm சுயத்தை வெறுத்டு சிலுவையை சுமந்திடு suyaththai veRuthtu siluvaiyai sumanthitu Cm Bb சரீரம் என்பதை sarIram enpathai Fm G Cm தேவ ஆலமாயாக்கிடு thEva aalamayakkitu ...தேவனின் ஆலயம் ...thEvanin aalayam


https://churchspot.com/?p=5855

Send a Feedback about this Song


Latest Songs