Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் நானாகவே

nan nanakavE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m A B நான் நானாகவே வந்திருக்கிறேன் nan nanakavE vanthirukkiREn E G#m A B உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன் um pirasannaththil vanthirukkiREn E G#m A B நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா nIr inRu ennai eeRRukkoLvIra E G#m A B உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா um rajyaththil sErththuk koLvIra E யோசேப்பைப் போல் நான் yOsEppaip pOl nan B E ஒழுங்கில்லையே – நோவாவை ozhungkillaiyE nOvavai E B E போல் நீதிமானும் இல்லையே pOl nIthimanum illaiyE E F#m G#m C#m ஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே aapirakamaip pOl visuvasi illaiyE E F#m தானியேலைப் போல் உம்மை thaniyElaip pOl ummai G#m C#m வேண்டவில்லையே vENtavillaiyE C#m E G#m A B நான் நானாக தானாக வந்திருக்கிறேன் nan nanaka thanaka vanthirukkiREn ...நான் நானாகவே ...nan nanakavE E மார்த்தாளைப் போல் உம்மை marththaLaip pOl ummai B E சேவிக்கலையே – மரியாளைப் sEvikkalaiyE mariyaLaip E B E போல் உம்மை நேசிக்கலையே pOl ummai nEsikkalaiyE E F#m G#m C#m எஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே estharaip pOla ethaiyum seyyavillaiyE E F#m எலிசபெத்தின் நற்குணங்கள் elisapeththin naRkuNangkaL G#m C#n என்னில் இல்லையே ennil illaiyE C#m E G#m A B நான் நானாக தானாக வந்திருக்கிறேன் nan nanaka thanaka vanthirukkiREn ...நான் நானாகவே ...nan nanakavE

Send a Feedback about this Song