Dm Gm
பசுத்தோல் போர்த்திய புலியா நீ
pasuththOl pOrththiya puliya nI
C Dm
பயிரை மேயும் வேலியா
payirai mEyum vEliya
Dm Gm C F
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
veLiyil oru kuNam kOyilil oru kuNam
Gm F# Dm
இது தான் உந்தன் வாழ்க்கையா
ithu than unthan vazhkkaiya
Dm
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
analum illamal kuLirum illamal
Dm Gm Dm
வாழும் வாழ்க்கையில் பயன் இல்லை
vazhum vazhkkaiyil payan illai
Gm C F
தேவன் மேல் அன்பும் பிறர் மேல் அன்பும்
thEvan mEl anpum piRar mEl anpum
Bb C F# Dm
வாழ்க்கையில் இருந்தால் பயம் இல்லை உம்
vazhkkaiyil irunthal payam illai um
...பசுத்தோல்
...pasuththOl
Dm
குடியை தேடி புகையை ஊதி
kutiyai thEti pukaiyai uuthi
Dm Gm Dm
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
vazhnaL muzhuvathum kaLiyattam
Gm C F
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் (2)
aalayaththil mattum maka parisuththam 2
Bb C F# Dm
பயங்கரமான பாவக் குற்றம் – இது (2)
payangkaramana pavak kuRRam ithu 2
...பசுத்தோல்
...pasuththOl
Dm
வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
vayin vanysakam vIN vakkuvatham
Dm Gm Dm
மனதில் முழுவதும் மாய்மாலம்
manathil muzhuvathum maymalam
Gm C F
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
unnal kettuppOkum thEvanathu namam
Bb C F# Dm
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்
kiRisthuvukkunnal avamanam
...பசுத்தோல்
...pasuththOl
Dm
ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
aaviyil nirampi pashaikaL pEsi
Dm Gm Dm
ஞாயிற்று கிழமை ஆராதனை
nyayiRRu kizhamai aarathanai
Gm C F
அடுத்த நாளே பாவத்திற்கு அடிமை
atuththa naLE pavaththiRku atimai
Bb C F# Dm
தேவனுக்கு உன்னால் மனவேதனை – நம்
thEvanukku unnal manavEthanai nam
...பசுத்தோல்
...pasuththOl
2/4 Ayathama Dm guitar chords for Auto Draft guitar chords for Ayathama Songs guitar chords for Dm Songs guitar chords for pasuththOl pOrththiya puliya Songs guitar chords for Ravi Bharath Songs guitar chords for பசுத்தோல் போர்த்திய புலியா keyboard chords for Auto Draft keyboard chords for Ayathama Songs keyboard chords for Dm Songs keyboard chords for pasuththOl pOrththiya puliya Songs keyboard chords for Ravi Bharath Songs keyboard chords for பசுத்தோல் போர்த்திய புலியா pasuththOl pOrththiya puliya Ravi Bharath Select பசுத்தோல் போர்த்திய புலியா