Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போதும் போதும் சோதனைகள்

pOthum pOthum sOthanaikaL

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb போதும் போதும் சோதனைகள் போதுமே pOthum pOthum sOthanaikaL pOthumE Cm வேண்டும் வேண்டும் மாறுதல்கள் vENtum vENtum maRuthalkaL Cm Eb Cm Ab Bb Cm வேண்டுமே தயாபரனே vENtumE thayaparanE C தப்பென்று தெரிந்தும் thappenRu therinthum Am தப்பையே செய்கிறேன் thappaiyE seykiREn G F தப்பிக்க வழியில்லையா thappikka vazhiyillaiya Cm Bb தப்பே செய்யாத என் இயேசுவே வா thappE seyyatha en iyEsuvE va Ab Bb தப்பிக்க வழி செய்வீரா thappikka vazhi seyvIra C கண்களில் இச்சை கொண்டேன் kaNkaLil issai koNtEn Am மாமிசத்தில் இச்சை கொண்டேன் mamisaththil issai koNtEn G F ஜீவனில் பெருமை கொண்டேன் jIvanil perumai koNtEn Cm Bb எப்படி இவைகளை நேர்கொள்வேன் என்று eppati ivaikaLai nErkoLvEn enRu Ab Bb உம்மையே நோக்கி நின்றேன் ummaiyE nOkki ninREn Cm Ab Bb Cm தயாபரனே இறங்கி வாருமே thayaparanE iRangki varumE C பாவத்தை செய்யும் போது pavaththai seyyum pOthu Am பாவம் என்னை சூழும் போது pavam ennai sUzhum pOthu G F கர்த்தரை நான் மறக்கிறேன் karththarai nan maRakkiREn Cm Bb பாவத்தின் பலனை நான் அடையும் போது pavaththin palanai nan ataiyum pOthu Ab Bb கர்த்தரை நான் நினைக்கிறேன் karththarai nan ninaikkiREn Cm Ab Bb Cm தயாபரனே இறங்கி வாருமே thayaparanE iRangki varumE Cm Ab Bb Cm தயாபரனே இறங்கி வாருமே thayaparanE iRangki varumE


https://churchspot.com/?p=5860

Send a Feedback about this Song


Latest Songs