Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனிதனின் ஆலோசனை

manithanin aalOsanai

 D# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D#m G#m C# D#m மனிதனின் ஆலோசனை வீணானது manithanin aalOsanai vINanathu D#m G#m C# D#m தேவனின் ஆலோசனை மேலானது thEvanin aalOsanai mElanathu D#m G#m நடந்திடும் என்று மனிதன் கூறுவான் natanthitum enRu manithan kURuvan C# F# தேவன் நிறுத்தி வைப்பார் thEvan niRuththi vaippar G#m C# நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் niRuththuvOm enRu manithan kURinal B A# தேவன் நடத்தி வைப்பார் thEvan nataththi vaippar ...மனிதனின் ...manithanin D#m G#m எதையும் அறிவினால் உன் பலத்தினால் ethaiyum aRivinal un palaththinal C# F# நடத்திட முடியாது உன் nataththita mutiyathu un G#m C# ஜெபத்தினால் அவர் கிருபையால் jepaththinal avar kirupaiyal B A# நடக்கும் தவறாது natakkum thavaRathu ...மனிதனின் ...manithanin D#m G#m இதை செய்வேன் நான் அதை செய்வேன் ithai seyvEn nan athai seyvEn C# F# மனதிலே எண்ணம் உனக்கு manathilE eNNam unakku G#m C# நடந்ததும் இனி நடப்பதும் natanthathum ini natappathum B A# இறைவன் மனக்கணக்கு iRaivan manakkaNakku ...மனிதனின் ...manithanin

Send a Feedback about this Song