Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மரணம் வருது முடிவும் வருது

maraNam varuthu mutivum varuthu

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb Cm Bb மரணம் வருது முடிவும் வருது maraNam varuthu mutivum varuthu Cm Bb Cm மரிக்கும் முன்னே மனம் திரும்பு marikkum munnE manam thirumpu Cm சொத்து சேர்த்தது போதும் soththu sErththathu pOthum Eb F சொகுசாக வாழ்ந்தது போதும் sokusaka vazhnthathu pOthum Cm Bb சோம்பேறியாய் இருந்ததும் போதும் sOmpERiyay irunthathum pOthum Eb Cm மனம் திரும்பு manam thirumpu Cm Eb வேத வாக்கு நிறைவேறும் காலம் vEtha vakku niRaivERum kalam Cm Eb வேதனைகள் ஆரம்பிக்கும் காலம் vEthanaikaL aarampikkum kalam Cm Eb வேகமாக தேவன் வரும் நேரம் vEkamaka thEvan varum nEram Cm G Cm மனம் திரும்பு மனம் திரும்பு manam thirumpu manam thirumpu Cm ஆதியில் வந்த அன்பை மறந்தாய் aathiyil vantha anpai maRanthay Eb F பாதியிலே வழி தப்பி நடந்தாய் pathiyilE vazhi thappi natanthay Cm Bb உண்மையான ஊழியத்தை துறந்தாய் uNmaiyana uuzhiyaththai thuRanthay Eb Cm மனம் திரும்பு manam thirumpu Cm Eb அவனவன் செயலுக்கு தக்கதாய் avanavan seyalukku thakkathay Cm Eb அவனவனுக்கு தேவன் தருவார் avanavanukku thEvan tharuvar Cm Eb தண்டனைக்கு தப்பிவிட நினைத்தால் thaNtanaikku thappivita ninaiththal Cm G Cm மனம் திரும்பு மனம் திரும்பு manam thirumpu manam thirumpu Cm இரட்சிப்பு நாள் குறித்திடாதே iratsippu naL kuRiththitathE Eb F இன்று தானே இரட்சிப்பின் நாளே inRu thanE iratsippin naLE Cm Bb காலம் போனால் மீண்டும் வந்திடாதே kalam pOnal mINtum vanthitathE Eb Cm மனம் திரும்பு manam thirumpu Cm Eb ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே aavi unnai pirinthitum munnE Cm Eb நீ பாவி என்று பரன் சொல்லும் முன்னே nI pavi enRu paran sollum munnE Cm Eb லேவியனால் மாறிவிட நினைத்தால் lEviyanal maRivita ninaiththal Cm G Cm மனம் திரும்பு மனம் திரும்பு manam thirumpu manam thirumpu ...மரணம் வருது ...maraNam varuthu

Send a Feedback about this Song