Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முத்திரை முத்திரை ஏழு முத்திரை

muththirai muththirai eezhu muththirai

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm முத்திரை முத்திரை ஏழு முத்திரை muththirai muththirai eezhu muththirai Gm Bb இவைகளை திறப்பது யாரது ivaikaLai thiRappathu yarathu F Gm இயேசு கிறிஸ்து தான் அது iyEsu kiRisthu than athu Gm வெள்ளைக் குதிரையில் ஒருவன் veLLaik kuthiraiyil oruvan Gm F அந்தி கிறிஸ்து அவன் anthi kiRisthu avan Gm ஜெயிக்க வரும் ஒருவன் jeyikka varum oruvan F Gm ஜனங்களை வஞ்சிப்பவன் janangkaLai vanysippavan Gm Cm போலியாய் பலர் வந்து போவார் pOliyay palar vanthu pOvar F Cm எச்சரிக்கை வேண்டும் essarikkai vENtum Eb F Gm வேதம் சொல்வதை நன்கு அறியவேண்டும் vEtham solvathai nanku aRiyavENtum Gm இது முத்திரை முதல் முத்திரை ithu muththirai muthal muththirai Gm சிவப்பு குதிரையில் ஒருவன் sivappu kuthiraiyil oruvan Gm F அதிகாரம் கொண்டவன் athikaram koNtavan Gm பட்டயம் கையில் கொண்டவன் pattayam kaiyil koNtavan F Gm பலரை கொல்லும் ஒருவன் palarai kollum oruvan Gm Cm யுத்த செய்திகள் கேட்கும் போது yuththa seythikaL kEtkum pOthu F Cm எச்சரிக்கை வேண்டும் essarikkai vENtum Eb F Gm இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும் ivaikaLellam sampavikka vENtum Gm இந்த முத்திரை இரண்டாவது intha muththirai iraNtavathu Gm கருப்பு குதிரையில் சவாரி செய்து karuppu kuthiraiyil savari seythu Gm ஒருவன் வருகின்றான் oruvan varukinRan Gm தராசை கையில் ஏந்திக்கொண்டு tharasai kaiyil eenthikkoNtu Gm அவனே வருகின்றான் avanE varukinRan Eb F Cm பூமியெங்கும் பஞ்சம் உண்டாகும் pUmiyengkum panysam uNtakum Gm பட்டினியாலே துன்பம் உண்டாகும் pattiniyalE thunpam uNtakum Gm இந்த முத்திரை முன்றாவது intha muththirai munRavathu Gm நாலாம் முத்திரை உடைத்த போது nalam muththirai utaiththa pOthu Gm மங்கின நிறமுள்ள குதிரை mangkina niRamuLLa kuthirai Gm மரணம் என்பது அவனது நாமம் maraNam enpathu avanathu namam F Gm மேற்கொள்தே பறவை mERkoLthE paRavai Gm பஞ்சத்தாலும் போரினாலும் panysaththalum pOrinalum Gm பூமி அதிர்ந்ததாலும் pUmi athirnthathalum Gm கொள்ளை நோயின் பிடியினாலும் koLLai nOyin pitiyinalum F Gm மரணம் மேற்கொள்ளும் மனிதனை maraNam mERkoLLum manithanai F Gm மரணம் மேற்கொள்ளும் maraNam mERkoLLum ...முத்திரை ...muththirai Gm ஐந்தாம் முத்திரை உடைத்த போது aintham muththirai utaiththa pOthu Gm பலி பீடத்தின் கீழே pali pItaththin kIzhE Gm இரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின் iraththa satsiyay maNta mantharin F Gm விண்ணப்பம் சென்றது மேலே viNNappam senRathu mElE Gm தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை thEvanai thozhuthitum aaththumakkaLai Gm உலகம் பகைத்திடும் ulakam pakaiththitum Gm கர்த்தரே தேவன் என்று கூறினால் karththarE thEvan enRu kURinal F Gm கொலையே செய்திடும் kolaiyE seythitum Gm ஆறாம் முத்திரை உடைத்த போது aaRam muththirai utaiththa pOthu Gm பூமியும் அதிர்ந்ததே pUmiyum athirnthathE Gm சூரியன் கருத்து சந்திரன் சிவந்து sUriyan karuththu santhiran sivanthu F Gm விண்மீன் விழுந்ததே viNmIn vizhunthathE Gm மனுஷ குமாரரின் அடையாளங்கள் manusha kumararin ataiyaLangkaL Gm விண்ணில் தெரியுது பார் viNNil theriyuthu par Gm மன்னாதி மன்னர் வருவதைப் mannathi mannar varuvathaip F Gm பார்த்து மனிதர் புலம்பிடுவார் parththu manithar pulampituvar Gm F இறுதி முத்திரை உடைந்தது iRuthi muththirai utainthathu Cm Gm பரலோகில் அமைதி நிலவியது paralOkil amaithi nilaviyathu Gm F பூமியின் நியாய தீர்ப்புக்கு pUmiyin niyaya thIrppukku Cm Gm ஆயத்தமாகும் ஒரு அமைதி அது…. aayaththamakum oru amaithi athu. ...முத்திரை ...muththirai


https://churchspot.com/?p=5862

Send a Feedback about this Song


Latest Songs