Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாரிடம் சொல்வேன்

yaritam solvEn

 Bm | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm A யாரிடம் சொல்வேன் yaritam solvEn Bm A யாரிடம் சொல்வேன் (2) yaritam solvEn 2 Bm எந்தன் துக்கத்தை enthan thukkaththai Bm எந்தன் கதையை எந்தன் துன்பத்தை enthan kathaiyai enthan thunpaththai A Bm உம்மிடம் உம்மிடம் உம்மிடம் தானே – ummitam ummitam ummitam thanE Bm A Bm ஐயா உம்மிடம் உம்மிடம் தானே aiya ummitam ummitam thanE Bm உம்மிடம் சொல்வேன் (3) ummitam solvEn 3 Bm உலகம் அழைக்கிறது ulakam azhaikkiRathu Bm உம் நாமமும் அழைக்கிறது um namamum azhaikkiRathu Em உலகை வெறுக்கவில்லை ulakai veRukkavillai A உம்மையும் மறக்கவில்லை ummaiyum maRakkavillai Em F# நான் என்ன செய்யட்டும் தேவா nan enna seyyattum thEva A Bm நான் என்ன செய்யட்டும் தேவா nan enna seyyattum thEva ... யாரிடம் ... yaritam Bm இச்சைகள் இழுக்கிறது issaikaL izhukkiRathu Bm உம் சத்தியம் தடுக்கிறது um saththiyam thatukkiRathu Em புவியை பிரிந்திட puviyai pirinthita A பிதாவை பற்றிக்கொள்ள pithavai paRRikkoLLa Em F# மனதில் பலம் தாருமே manathil palam tharumE A Bm மனதில் பலம் தாருமே manathil palam tharumE ... யாரிடம் ... yaritam Bm இரட்சிப்பு விளையாட்டா iratsippu viLaiyatta Bm நம் இரட்சகர் விளையாட்டா nam iratsakar viLaiyatta Em எத்தனை முறை விழ eththanai muRai vizha A எந்தனை முறை எழ enthanai muRai ezha Em F# மன்னிப்பு இன்னொன்று உண்டா mannippu innonRu uNta A Bm மன்னிப்பு இன்னொன்று உண்டா mannippu innonRu uNta ...யாரிடம் ...yaritam


https://churchspot.com/?p=5869

Send a Feedback about this Song


Latest Songs