Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வார்த்தையை அனுப்பியே

varththaiyai anuppiyE

 Dm | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm வார்த்தையை அனுப்பியே என் varththaiyai anuppiyE en Dm C Dm வாதையை போக்குமே vathaiyai pOkkumE Dm F என் வேதனை உமக்கு புரிகின்றதா en vEthanai umakku purikinRatha Dm F என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா en vENtuthal ummai ataikinRatha Dm Bb என் சோகங்கள் என் காயங்கள் உம் en sOkangkaL en kayangkaL um C A Dm காலடி வருகின்றதா kalati varukinRatha Dm வார்த்தையை அனுப்புவேன் varththaiyai anuppuvEn Dm C Dm உன் வாதையை போக்குவேன் un vathaiyai pOkkuvEn Dm F உன் வேதனை எனக்கு புரிகின்றதே உன் un vEthanai enakku purikinRathE un Dm F வேண்டுதல் என்னை அடைகின்றதே vENtuthal ennai ataikinRathE Dm Bb உன் சோகங்கள் உன் காயங்கள் நான் un sOkangkaL un kayangkaL nan C A Dm சிலுவையில் சுமந்துவிட்டேன் siluvaiyil sumanthuvittEn Dm Gm என் பிள்ளை என்றால் சிட்சிக்கிறேன் உன்னை en piLLai enRal sitsikkiREn unnai Dm C Dm சிட்சித்தப்பின் இரட்சிகின்றேன் sitsiththappin iratsikinREn


https://churchspot.com/?p=5861

Send a Feedback about this Song


Latest Songs