Dm
வா என்றழைக்கும் தெய்வ சத்தம்
va enRazhaikkum theyva saththam
C G
கேட்குதா – நீ திரும்ப மாட்டாயா
kEtkutha nI thirumpa mattaya
G Dm
உன்னை தேடிப் பார்க்கிறார்
unnai thEtip parkkiRar
Dm C
உன் நொறுங்குண்ட இதயத்தை
un noRungkuNta ithayaththai
Dm C
அவரிடம் கொடுத்தால்
avaritam kotuththal
Dm C
அதை சரி செய்து திரும்பவும்
athai sari seythu thirumpavum
C F
உன்னிடம் கொடுப்பார்
unnitam kotuppar
Dm C
உம் மன வேதனைகளை
um mana vEthanaikaLai
Dm C
நீ சொல்லி அழுதால்
nI solli azhuthal
Dm C
அவ்வேதனைகளை தீர்த்து
avvEthanaikaLai thIrththu
C F
ஆறுதல் அளிப்பார்
aaRuthal aLippar
F Gm C
உன் கஷ்டங்கள் அறிவார்
un kashtangkaL aRivar
C F Dm
உன் கண்ணீரை அறிவார் – உன்னை
un kaNNIrai aRivar unnai
A
பார்ப்பார் மீட்பார் உன்னை காப்பார்
parppar mItpar unnai kappar
...வா என்றழைக்கும்
...va enRazhaikkum
Dm C
உன் மனபாராம் யாவையும்
un manaparam yavaiyum
Dm C
அவரிடம் சொல்லு
avaritam sollu
Dm
உன்னை வழி காட்டு
unnai vazhi kattu
C F
இறைவனிடம் முழங்காலில் நில்லு
iRaivanitam muzhangkalil nillu
Dm C
உன் உறவுகள் கைவிட்டால்
un uRavukaL kaivittal
Dm C
உறவாக இருப்பார்
uRavaka iruppar
Dm
உன் உடல் உன்னை
un utal unnai
C F
கைவிட்டால் உயிராக இருப்பார்
kaivittal uyiraka iruppar
F Gm C F Dm
உன் தேவனை நம்பு அவர் பாதங்கள் நாடு
un thEvanai nampu avar pathangkaL natu
A
முழுதான மனதோடு துதியோடு
muzhuthana manathOtu thuthiyOtu
...வா என்றழைக்கும்
...va enRazhaikkum
Dm C
உம் சோர்வினை தீர்ப்பது
um sOrvinai thIrppathu
Dm C
மனிதர்கள் இல்லை
manitharkaL illai
Dm C
உன் நோய்களை தீர்ப்பது
un nOykaLai thIrppathu
C F
மருந்துகள் இல்லை
marunthukaL illai
Dm C
நீ பிழைத்திட ஒரு வழி
nI pizhaiththita oru vazhi
Dm C
உன் கிறிஸ்து தானே
un kiRisthu thanE
Dm C
உம் பாவங்கள் மறைவதும்
um pavangkaL maRaivathum
C F
அவரிடம் தானே
avaritam thanE
F Gm C
வேறு வழியை தேடாதே
vERu vazhiyai thEtathE
F Dm
நீ தூரம் செல்லாதே
nI thUram sellathE
A
பதறாதே தயங்காதே மயங்காதே
pathaRathE thayangkathE mayangkathE
...வா என்றழைக்கும்
...va enRazhaikkum