Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

sthOththiramE sthOththiramE

 D#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D#m ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே sthOththiramE sthOththiramE D#m C# அப்பா அப்பா – உம் கிருபை appa appa um kirupai C# D#m எனக்குப் போதும் அப்பா அப்பா enakkup pOthum appa appa D#m C# வல்லவரே நல்லவரே vallavarE nallavarE F# A# வல்லவரே நல்லவரே vallavarE nallavarE C# D#m வல்லவரே நல்லவரே (3) vallavarE nallavarE 3 D#m கர்த்தரே என் கன்மலையும் karththarE en kanmalaiyum C# F# கோட்டையுமானார் kOttaiyumanar G#m A# D#m இரட்சகரும் தேவனுமானார் – நான் iratsakarum thEvanumanar nan D#m C# F# நம்பின என் துருகமும் கேடகமானார் nampina en thurukamum kEtakamanar G#m A# என் இரட்சண்யக் கொம்புமானார் en iratsaNyak kompumanar C# D#m நல்லவரே வல்லவரே – 2 nallavarE vallavarE 2 ...ஸ்தோத்திரமே ...sthOththiramE D#m தேவரீர் என் இருளையெல்லாம் thEvarIr en iruLaiyellam C# F# வெளிச்சமாக்கினீர் veLissamakkinIr G#m A# D#m எனது விளக்கை ஏற்றி வைத்தீர் enathu viLakkai eeRRi vaiththIr D#m ஒரு சேனைக்குள்ளே oru sEnaikkuLLE D#m C# F# பாய்ந்து போரிடச் செய்தீர் paynthu pOritas seythIr G#m A# மதிலையெல்லாம் தாண்டிடச்செய்தீர் mathilaiyellam thaNtitasseythIr C# D#m நல்லவரே வல்லவரே – 2 nallavarE vallavarE 2 ...ஸ்தோத்திரமே ...sthOththiramE D#m உம்முடைய வலக்கரத்தால் ummutaiya valakkaraththal C# F# என்னைத் தாங்கினீர் – உம் ennaith thangkinIr um G#m A# D#m காருண்யத்தால் பெரியவனானேன் karuNyaththal periyavananEn D#m நான் செல்லுகின்ற nan sellukinRa D#m C# F# பாதையெல்லாம் அகலமாக்கினீர் pathaiyellam akalamakkinIr G#m A# வழுவாமல் நடந்து செல்கின்றேன் vazhuvamal natanthu selkinREn C# D#m நல்லவரே வல்லவரே – 2 nallavarE vallavarE 2 ...ஸ்தோத்திரமே ...sthOththiramE


https://churchspot.com/?p=5867

Send a Feedback about this Song


Latest Songs